Vinthai Admin

9995 POSTS 0 COMMENTS
ரம்யா பாண்டியான்.. மொட்டை மாடியில் பாவாடை தாவணியில் இடுப்பழகை காட்டி ரசிகர்களிடம் பிரபலமானவர் ரம்யா பாண்டியான். நடிகர் அருண்பாண்டியனின் நெருங்கிய உறவினர் இவர். சினிமாவில் நடிப்பது, மாடலிங் ஆகியவற்றில் அதிக ஆர்வம் ஏற்பட்டு அதையே தனது கேரியராக தேர்ந்தெடுத்தார். ஜோக்கர் படத்தில் ஒரு நல்ல வேடம் கிடைத்தது. அதைப்பார்த்துவிட்டு சமுத்திரக்கனி தான் நடித்த ஆண் தேவதை படத்தில் ரம்யாவை நடிக்க வைத்தார். அதோடு சரி. அதன்பின் பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை....
அனிகா.. என்னை அறிந்தால் படத்தின் மூலம் குட்டி நட்சத்திரமாக நடித்து தமிழில் பிரபலமானவர் குட்டி அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அனிகா தமிழிலும் கவனம் செலுத்தி நடித்தார். என்னை அறிந்தால் படத்தில் திரிஷா - அஜித் மகளாக நடித்து அனைவரையும் ஈர்த்த அனிகா, நானும் ரவுடி தான், பாஸ்கர் தி ராஸ்கல், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். அதன்பின் விஸ்வாசம் படத்தில் அஜித்...
ஸ்ருதி ஹாசன்.. நடிகர் கமல் ஹாசன் மகளாக 7 ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் கதாநாயகியாக பின்னணி பாடகியாகவும் அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இப்படங்களை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமாகி டாப் நடிகை இடத்தை பிடித்தார். தற்போது காதலர் சாந்தனுவுடன் லிவ்விங் வாழ்க்கையை வாழ்ந்தும் இசையில் கவனம் செலுத்தி வருகிறார்.கிடைக்கும் பாலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் மான்ஸ்டர்...
பூமிகா.... 2001 -ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூமிகா. இதையடுத்து, சில படங்களில் நடித்து வந்த நடிகை பூமிகா ஜில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். இவர் தென்னிந்திய படங்கள் மட்டுமில்லாமல் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். நடிகை பூமிகா தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை...
யாஷிகா ஆனந்த்.. டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் யாஷிகா ஆனந்த். அதன்பின் சென்னையில் செட்டில் ஆனார். மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்படவே அதில் நுழைய பல முயற்சிகளும் எடுத்தார். அதில் ஒன்றுதான் சமூகவலைத்தளங்களில் தூக்கலான அழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவது. அதை தொடர்ந்து செய்து புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரிடமும் பிரபலமானார். நோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ‘இருட்டு அறையில்...
மிர்னா மேனன்.. தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க போராடி வரும் இளம் நடிகைகளில் மிர்னா மேனனும் ஒருவர். கேரளாவை சேர்ந்த இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்தவர். ஆனால், மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்படவே அதில் நுழைய ஆசைப்பட்டார். சில டிவி சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார். தமிழில் நெடுநல்வாடை என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அந்த படத்தின் இயக்குனருக்கும் இவருக்கும் ஏதோ பிரச்சனை...
ரேகா நாயர்.. பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட...
video
ராஷ்மிகா மந்தனா.. இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்....
ரிஹானா.. சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரிஹானா. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரிஹானா தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் பேருந்தில் செல்லும் போது ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்கிறது. நான் செவிலியராக இருக்கும் போது பேருந்தில் சென்று கொண்டு...
கேப்ரில்லா.. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் கேப்ரில்லா. இவர் கடந்த 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான '3' படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார். ஆனால் இதையடுத்து கேப்ரில்லாவுக்கு சினிமாவில் பெரிய பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஏராளமான பாலோவர்ஸ் கொண்டுள்ள...