Vinthai Admin

Vinthai Admin
10401 POSTS 0 COMMENTS
ரவீனா தாஹா.. தென்னிந்திய சினிமாவில் குட்டி நட்சத்திரங்களாக அறிமுகமாகி ஒருசில படங்களில் நடித்தப்பின் சிறு வயதிலேயே பிரபலமாக போட்டோஷூட் பக்கம் செல்வார்கள். அப்படி ஜில்லா படத்தில் குட்டி குழந்தையாக நடித்தும் ராட்சசன் படத்தில் பள்ளி சிறுமியாகவும் நடித்து பிரபலமானார் ரவீனா தாஹா. சில ஆண்டுகளுக்கு முன் நடித்தால் விஜய் மகன் ஜேசன் சஞ்ஜெய்யுடன் தான் நடிப்பேன் என்றும் அவரை எனக்கு பிடிக்கும் என்றும் ரவீனா தாஹா கூறியது வைரலானது. இதன்பின் இணையத்தில்...
திவ்யா துரைசாமி.. செய்தி வாசிப்பாளராக அறிமுகமான திவ்யா துரைசாமி, தற்போது இளசுகளின் பேவரைட் மாடல் அழகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், எதற்கும் துணிந்தவன், மாமன்னன், வாழை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். திவ்யா துரைசாமியின் திரைத்துறை பயணம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வருகின்றனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட திவ்யா துரைசாமியிடம், பட வாய்ப்புக்காக...
மிர்னாளினி ரவி.. டிக் டாக் மூலம் பிரபலமான மிர்னாளினி ரவி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் விஷாலின் எனிமி, சசி குமாரின் எம்.ஜி.ஆர் மகன் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மிர்னாலினி ரவி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறுகையில், படுக்கையறை காட்சி, ரொமான்ஸ் காட்சி முத்த காட்சியை படம் எடுக்க போவதாக சொன்னாலே பதட்டமாகிவிடும். இருப்பினும் அதை...
ஐஸ்வர்யா ராஜேஷ்.. கோலிவுட்டில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்பத்தில் படங்களில் நடித்து வந்த இவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அடிக்கடி இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர்,...
சாக்ஷி அகர்வால்.. நடிகை சாக்ஷி அகர்வால் படங்கள் நடித்து மிகவும் ஆக்டீவாக இருக்கிறாரோ இல்லையோ போட்டோ ஷுட்களில் செம பிஸியாக இருக்கிறார். அதனை அவரது இன்ஸ்டா பக்கம் சென்றாலே உணரலாம், எப்போதும் இன்ஸ்டா பக்கம் சென்றாலும் ஏதோவது புதிய போட்டோ ஷுட் புகைப்படங்களாகவே உள்ளது. அப்படி இப்போதும் ஒரு போட்டோ வெளியிட்டுள்ளார். ஜிம் ஒர்க் அவுட் செய்யும் போது அந்த உடையில், அவர் ஒரு போட்டோ வெளியிட லைக்ஸ் குவித்து வருகிறது. இதோ ஜிம்...
வேதிகா... அர்ஜூன் இயக்கி நடித்த மதராஸி படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் வேதிகா. அதன்பின் ராகவா லாரன்ஸ் நடித்த முனி படத்தில் நடித்தார். சிம்பு நடித்த காளை படத்திலும் நடித்திருந்தார். நல்ல அழகு இருந்தும் சரியான வாய்ப்பு இல்லாத கதாநாயகிகளில் வேதிகாவும் ஒருவர். சில கன்னட, தெலுங்கு படங்களிலும் நடித்தார். பாலா இயக்கிய பரதேசி படத்தில் இவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. தமிழில் வாய்புகள் இல்லாததால் கன்னடம் மற்றும்...
யாஷிகா.. டெல்லியில் பிறந்து வளர்ந்த யாஷிகா ஆனந்துக்கு மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் உண்டு. ஆனால், சமூகவலைத்தளங்களில் முதலில் பிரபலமாக வேண்டும் என நினைத்தவர் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட துவங்கினார். அம்மணியின் வாளிப்பான கட்டழகை பார்த்த காஜி ரசிகர்கள் பலரும் அவரின் ரசிகர்களாக மாறினார்கள். ஒருபக்கம், நோட்டா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கவும் யாஷிகாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம்...
அமலா பால்.. நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து...
வனிதா.. விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார். வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம்...
ரேகா நாயர்.. பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட...