Vinthai Admin
11434 POSTS
0 COMMENTS
திவ்யா துரைசாமி..
தமிழ் சினிமாவில் ஆண் கதாநாயகர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கோலோச்சினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகளுக்கு கதாநாயகிகளாக பெரிய வாய்ப்புக் கிடைப்பதில்லை. இப்போது வரை இந்த நிலை நீடித்தாலும், ஒருசிலர் விதிவிளக்காக இருந்து வருகின்றனர். அப்படி ஒருவர்தான் திவ்யா துரைசாமி.
அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் நுழைந்த திவ்யாவுக்கு முதலில் ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை. சிறுசிறு வேடங்களில் திரைப்படங்களில் தலைகாட்டிய இவரை சுசீந்தரன் கதாநாயகியாக்கினார். நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில்...
நடிகை ரித்விகா..
தமிழில் 2013ல் பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ரித்விகா.
இப்படத்தினை தொடர்ந்து மெட்ராஸ், ஒரு நாள் கூத்து, காலி, டார்ச்லைட், வால்டர், கடாசர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளராக கலந்து கொண்ட ரித்விகா, டைட்டிலையும் கைப்பற்றினார். அதன்பின் பல படங்களில் சிறு ரோலில் நடித்து வந்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரித்விகா, சமீபத்தில் மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அங்குள்ள ரிசாட்டில்...
ஆண்ட்ரியா...
தமிழ் சினிமாவில் நாயகியாக மட்டுமில்லாமல் பாடகியாக, சிறந்த டப்பிங் கலைஞராக தன்னை அடையாளப்படுத்தி வருபவர் நடிகை ஆண்ட்ரியா.
இவர் இப்போது படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய இசைக் கச்சேரிகள் தான் அதிகம் பாடி வருகிறார்.
இசைக் கச்சேரிகளில் ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும் போட்டோ ஷுட்கள் நடத்தி ரசிகர்களை மயக்குவதை மட்டும் தவறாமல் செய்கிறார்.
அண்மையில் ஜாக்கெட் இல்லா புடவை அணிந்து கிளாமராக போட்டோக்கள் வெளியிட்டு வந்த ஆண்ட்ரியா, தற்போது பேக்லஸ் ஆடையணிந்து SNaCk...
பிரிகிடா..
ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரிகிடா.
இதையடுத்து விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் பார்த்திபன் இயக்கிய நடித்த,
இரவின் நிழல் உள்ள திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக பிரிகிடா,
காந்தப்பார்வையில் எடுத்த கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
வாணி போஜன்…
அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் வாணி போஜன். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையியல் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட வாணி போஜன் இடம் தொகுப்பாளர், படத்தில் தேவை இல்லமால் படுக்கையறை காட்சி வைக்கிறார்களா?. அல்லது படத்திற்கு கதைக்காக வைக்கிறார்களா என்று கேள்வி கேட்டு அந்த காட்சியை தடுத்தார்.
அடக்கவுடக்கமாக நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வரும்...
ஐஸ்வர்யா லக்ஷ்மி..
மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் ஆக்ஷன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கட்டா குஷ்தி படம் மிகப்பெரிய பெயரை இவருக்கு வாங்கி கொடுத்தது. அதோடு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஒரு முக்கியமான ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.
தற்போது தக் லைஃப் படத்தில் முக்கிய ரோலில் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வருகிறார்....
ஸ்ரீலீலா..
ஸ்ரீலீலா தற்போது தென்னிந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் நடிகையாக வலம் வருகிறார். அவரது கிளாமர் டான்ஸுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.
விஜய் உடன் GOAT படத்தில் ஆட மறுத்த அவர், அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா 2ல் ஒரு பாடலும் செம கவர்ச்சியாக ஆடி இருக்கிறார்.
தற்போது ஸ்ரீலீலா ஆன்மீகத்தில் மூழ்கி இருக்கிறார். அவர் கோவிலுக்கு சென்றுவிட்டு கங்கை நதியில் சில புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.
அந்த போட்டோக்கள் தற்போது...
பாக்யஸ்ரீ போர்ஸே....
தெலுங்கு சினிமாவில் தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்து வரும் புது நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே. அழகான தோற்றத்தில் தற்போதே பல ரசிகர்களை சம்பாதித்துள்ளார்.
அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அவற்றை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அவரது லேட்டஸ்ட் அழகிய ஸ்டில்கள் இதோ,
கீர்த்தி சுரேஷ்....
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவானுடன் பேபி ஜான் படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் எப்போது என்ற கேள்வி கடந்த சில வருடங்களாக இணையத்தில் வைரலானதைவிட காதலர் யார் என்ற கேள்வி தான் எழுந்து வந்தது. அந்தவகையில் நடிகை கீர்த்தி...
மீனாட்சி சவுத்ரி..
நடிகை மீனாட்சி சவுத்ரி GOAT படத்தில் நடித்து தமிழில் பெரிய அளவில் பாப்புலர் ஆகி இருக்கிறார்.
அடுத்து அவர் கைவசம் பல படங்கள் இருக்கின்றன. மீனாட்சி சவுத்ரியின் அழகிய லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ..