Vinthai Editor, Author at

Vinthai Editor

1385 POSTS 0 COMMENTS
இன்று பிக்பாஸ் வீட்டில் நடிகர் தாடி பாலாஜிக்கு அவரது மனைவிக்கும் ஆரம்பித்த சின்ன பிரச்சனை பெரிய அளவில் போட்டியாளர்கள் மத்தியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சமையலில் வெங்காயம் அதிகமாக போடுமாறு தாடி பாலாஜி கூற, அவர் மனைவி நித்யா முடியாது என மறுத்துவிட்டார். அவரது பிடிவாதத்திற்கு சமையல் டீமில் இருப்பவர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த உணவை நான் சாப்பிட மாட்டேன் என பாலாஜி பட்டினியாக இருந்தார். இது பற்றி மற்றவர்களிடம் பேசும்போது...
தென்னாப்பிரிக்காவின் வடகோடியில் அமைந்திருக்கக்கூடிய லிம்போபோ என்ற மாகாணத்தில் புதைத்திருந்த பிணத்தை காணவில்லை என்று பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் பொலிஸார் இதனை கண்டுக் கொள்ளவில்லை, ஆனால் அடுத்தடுத்து இது போல புதைக்கப்பட்ட பிணங்களை காணவில்லை என்று தொடர்ந்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்பின்னர், பொலிஸ் களத்தில் இறங்கி விசாரணையை ஆரம்பித்துள்ளது. இரண்டே நாட்களில் பொலிஸார் அந்த கும்பலை கண்டுபிடித்தார்கள். குற்றவாளியை கண்டு அந்த ஊரே ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தது விட்டது.இரண்டு நபர்கள்...
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தொடங்கி நடைப்பெற்று வருகிறது. நடிகர் கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், முதலில் வெளியேறப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 16 போட்டியாளர்களை கொண்டு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் முதலில் வெளியேறப்போவது ஆனந்த் வைத்தியநாதன் தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சென்ற ஆண்டு நடைப்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓரளவிற்கு வயது குறைந்தவர்கள் கலந்துக்கொண்டனர்.ஆனால் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் "இருட்டு அறையில் முரட்டு குத்து“...
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி ஆரம்பித்து 100 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, நாங்கள் உண்மையான சாதனைகளை, இலக்குகளை நிகழ்த்தவே விரும்புகிறோம். கிராமங்களை மேம்படுத்த முதல் கட்டமாக 8 கிராமங்களை தத்து எடுத்துள்ளோம். டாஸ்மாக் மது கடைகளை முழுமையாக மூடி விடுவதால் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு விட முடியாது. ஒவ்வொரு கிராமத்திலும் நாம் மறுவாழ்வு மையங்களை...
பிக்பாஸ்-2 நிகழ்ச்சி மூன்றாவது நாளை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏனெனில் நேற்று ஒரு சில போட்டியாளர்களுக்கிடையே சண்டை வெடித்தது. இன்று காலை வந்த ப்ரோமோவில் மும்தாஜிற்கும், ஜனனிக்கும் பிரச்சனை வந்தது, அதை தொடர்ந்து இப்போது ஒரு ப்ரோமோ வந்துள்ளது. இதில் தாடிபாலாஜியை அவர் மனைவியிடம் பேச சொல்லி மும்தாஜ், சென்ராயன் வர ‘சாப்பிடும் போது சாக்கடையை பற்றி பேசாதே; என கூறி அதிர்ச்சி கொடுத்தார், இதோ...
பாகிஸ்தானில் கட்டாயத் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் பைசாலாபாத் நகரை சேர்ந்த இளம்பெண்ணான மஹ்விஷ்(19) தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது குடும்பத்தாரை பிரிந்து ஆஸ்டலில் தங்கியபடி வேலை செய்து வந்தார். இந்நிலையில் உமர் டரஸ் என்பவர் மஹ்விஷ் மீது ஆசைப்பட்டு, அவரை ஒருதலையாக காதலித்தார். தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி மஹ்விஷிஇதனால் மஹ்விஷ் மீது ஆத்திரத்தில் இருந்த உமர்,...
கபாலி படத்தில் குமுதவள்ளியாக நடித்து அசத்தியவர் ராதிகா ஆப்தே, இவர் பாலிவுட் மற்றும் மராத்தி திரையுலகில் பிரபலமானவர்.இந்நிலையில் அவர் அண்மையில் பேட்டியளித்துள்ளார். படவாய்ப்புகளுக்காக போராட வேண்டிய சூழ்நிலை உள்ளது. சினிமா பின்புலன் இருக்கும் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடுகிறது. அவர்களால் தான் நிலைத்து இருக்க முடியும். ஆனால் எனக்கு எந்த பின்னணியும் இல்லை. நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டேன். எந்த மாதிரியான படங்களில் நடிக்க கூடாது என நினைத்தேனோ அதில் நடிக்க...
ஒருவர் பிறந்த திகதியின் கூட்டுஎண்படி எந்த வகையான பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பதை பொருத்து அதிர்ஷ்ட பலனை பெறலாம். எந்த கூட்டுத்தொகை எண்ணிற்கு என்ன பொருளை வீட்டில் வைக்க வேண்டும்?பிறந்த திகதியின் கூட்டு எண்ணிக்கை 1-ஆக இருந்தால், அவர்கள் புல்லாங்குழலை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருக்க வேண்டும். பிறந்த திகதியின் கூட்டு எண்ணிக்கை 2-ஆக இருந்தால், அவர்கள் வெள்ளை நிறத்திலான ஷோ பீஸை வீட்டின் வட-தென் திசையில் வைத்திருக்க...
ஹெய்தி நாட்டில் உணவுப் பொருட்கள் கிடைத்தாலும், அதை வாங்கு அளவுக்கு மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. விவசாயமும் இல்லை.இதனால், களிமண்ணால் அப்பளம் போல் செய்யப்பட்ட ரொட்டியைச் சாப்பிட்டு வருகின்றனர். இந்த ரொட்டியைச் சாப்பிட்டால், பலமணிநேரம் பசியைத் தாங்கும் என்பதால், அங்கு இதை உணவாகக் கொள்கின்றனர். இதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஹெய்தி மக்கள் களிமண் ரொட்டி தயாரித்து சாப்பிடும் வீடியோ இணைத்து கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.அந்த ட்விட்டரில்...
இப்போதெல்லாம் டிவி நிகழ்ச்சிகளில் நிறைய இளம் தலைமுறையினரை ஈர்த்து விட்டது. அதிலும் ரியாலிட்டி ஷோக்கள் செய்யும் அட்டகாசம் அளவில்லாதது. ஹிந்தியில் Dance Deewane என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பல வயதுகளில் இருக்கும் நடன திறமை கொண்டவர்கள் கலந்துகொள்கிறார்கள். இதில் தன் திறமையால பலரையும் ஈர்த்த இளம் பெண் சிசா. இவருக்கு 19 வயது தான் ஆகிறது. இதில் அவரும் அவரின் மேடையில் பேசியது பலரையும் கலங்கவைத்தது. இதில் அவரின்...