அட்லீயை அசர வைத்த ஒரு படம், நெகிழ்ச்சி கருத்தை வெளியிட்டார்!

1003

அட்லீ தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வருபவர். இந்நிலையில் இவர் அடுத்து எந்த நடிகருடன் கூட்டணி அமைப்பார் என்று பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது அட்லீ ஒரு தெலுங்குப்படத்தை இயக்கப்போவதாக ஒரு செய்தி உலா வருகின்றது.அது ஒரு புறம் இருக்கட்டும் சாவித்ரி வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு நாளை மறுநாள் திரைக்கு வரவிருக்கும் படம் நடிகையர் திலகம்.

இப்படத்தை பார்த்த அட்லீ அசந்துவிட்டார், சமந்தா, கீர்த்தி, துல்கர் என அனைவரையும் புகழ்ந்து தள்ளிவிட்டார்.