அத்தனை பேரின் முன்னால் மளமளவென அழுத நடிகை ஸ்ரீதேவியின் மகள்! சோகமயமாக்கிய தருணம்!!

894

நடிகை ஸ்ரீதேவி கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்தார். இதுவரை பலராலும் நம்பப்படாத ஒன்றாக இருந்து வருகிறது. பலருக்கும் சோகம் தான். தடக் படத்தின் ஸ்ரீதேவியின் மகள் நடிகையாக ஜான்வி அறிமுகமாகியுள்ளார்.

ட்ரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் அவரின் தங்கை குஷி, தந்தை போனி கபூர், உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள்.அப்போது ட்ரைலரை பார்த்துவிட்டு குஷி இதை பார்க்க இந்த நேரத்தில் அம்மா இல்லையே என மேடையிலேயே அழத்தொடங்கிவிட்டார்.

இதனால் நடிகை ஜான்வியும் அழுதார் , பலரும் இருவரையும் சமாதானம் செய்து வைத்தார்கள். . அத்துடன் பலரும் படம் வெற்றி பெற வாழ்த்தியுள்ளனர்.