அந்த இடத்தில் புது டேட்டூ.. அப்படியொரு போஸில் நடிகை ஓவியாவின் வெளியிட்ட போஸ்ட்!!

145

நடிகை ஓவியா..

தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமான நடிகை ஓவியா ஒருசில படங்களில் நடித்து வந்தார். அதன்பின் வாய்ப்பில்லாமல் இருந்த ஓவியா 2017ல் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.

அவருக்கென்றே ஆர்மி அமைத்து ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில வாரத்திற்கு முன் ஓவியாவின் ஆபாச வீடியோ என லீக்கான ஒரு வீடியோ இணையத்தில் பரவி இந்தியா முழுவதும் டிரெண்டானது.

அதில் இருப்பது ஓவியா தானா என்றும் அந்த வீடியோ உண்மையா? பொய்யா? என்று ரசிகர்கள் ஓவியாவிடமே கேட்க, அது ஒரு மிஸ்ட்ரியாக இருக்கட்டும் என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில், ஆபாச சர்ச்சை விவகாரம் வெடித்து வந்த நிலையில்,

காளி அம்மன் போல பல கைகளுடன் இருக்கும் Savior பட போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது கால் முட்டியில் டேட்டூ போட்டதை காட்டி போஸ் கொடுத்து ஒரு பதிவினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை ஓவியா.

 

View this post on Instagram

 

A post shared by Oviya (@happyovi)