அனுஷ்காவின் பேய் படம் தமிழில் வருகிறதா?- விபரம் உள்ளே !

862

இந்தியா அளவில் மிக பிரபலமான நடிகை அனுஷ்கா ஷர்மா. இவர் இந்தியா அணியின் இளம் கிரிக்கெட் வீரர் விராத் கோலியை சமீபத்தில் திருமணம் செய்தார்.

திருமணத்துக்கு பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த பாரி என்கிற பேய் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாம்.

இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளார்களாம். தற்போது இதற்கான கடைசிக்கட்ட பேச்சுவார்த்தை தான் நடந்து வருகிறது, ஆனால் இன்னும் அதிகாரபூர்வமாக முடிவு செய்யப்படவில்லை.