அமெரிக்காவில் குளத்தில் இருந்து ச டலமாக மீ ட்கப்பட்ட 21 வயது இந்திய மா ணவி : வெளிவரும் பின்னணித் தகவல்!!

588

இந்திய மா ணவி

அமெரிக்காவில் கா ணாமல் போன இந்திய வம்சாவளி மா ணவியின் உ டல் அங்குள்ள பல்கலைக்கழக குளத்தில் இருந்து க ண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள கேரளாவை சேர்ந்தவர் ஆன் ரோஸ் ஜெர்ரி (21).
இவர் அமெரிக்காவின் Indiana மாகாணத்தில் உள்ள Notre Dame பல்கலைக்கழகத்தில் மா ணவியாக இருந்தார்.

ஆன்ரோஸ் கடந்த 21ஆம் திகதி முதல் கா ணாமல் போன நிலையில் பொலிசார் கடந்த வியாழக்கிழமை ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டனர். அதில் மா ணவி ஆ பத்தான நிலையில் இருக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆன்ரோஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள கு ளத்தில் இருந்து ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார். அவர் உ டலில் கா யங்கள் ஏதுமில்லாததால் இது ஒரு வி பத்து என்றே பொலிசார் கருதுகின்றனர்.

இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஆன்ரோஸ் பியானோ வாசிப்பதில் சிறந்து விளங்கியதோடு மிகவும் புத்திசாலியான மா ணவி என்றும் பெயரெடுத்தவர்.

அவரது ம ரணம் சக மாணவர்களை அ திர்ச்சிக்கும் சோ கத்துக்கும் ஆளாக்கியுள்ளது. இதனிடையில் ஆன்ரோஸ் ஒரு புத்திசாலித்தனமான பெண்ணாவார். அவர் குடும்பத்தாருக்காக பிரார்த்தனை செய்கிறோம் என பல்கலைக்கழகம் சார்பில் இ ரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.