Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்‌. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். 2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்....
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை காவ்யா அறிவுமணி. இதற்கு முன்பு இவர் "பாரதி கண்ணம்மா" சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சின்னத்திரையில் நடித்து வந்த காவ்யா அறிவுமணி, தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் காவ்யா அறிவுமணி, தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...
திவ்யா துரைசாமி நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர். இவர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்" திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து சூர்யாவின் எதிர்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். மேலும் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்திருந்தார். T ஷேப்பில் திவ்யா துரைசாமியின் தொப்புள் இருப்பதால் அவரை தமிழ்நாட்டின் டெஸ்லா அழகி என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து...
மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமான பலநடிகைகள் உள்ளனர் . அந்த லிஸ்டில் அஞ்சு குரியனும் ஒருவர். கடந்த 2013 ம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த நேரம் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதற்குப் பிறகு வரிசையாக நிவின்பாலியின் திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழில் வெளிவந்த சென்னை டு சிங்கப்பூர் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ,மீண்டும் மலையாளம்...
2015 வெளியான டம்மி பட்டாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்து வரவேற்பை பெறாமல் இருந்தார். உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட ரம்யா பாண்டியன், உடல் எடையை குறைத்து மொட்டை மாடி போட்டோஷூட் வெளியிட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதன்பின் ஆண் தேவதை படத்தில் நடித்தவர் குக் வித் கோமாளி முதல் சீசனில் போட்டியளராக கலந்து கொண்டு ரன்னர்...
மிருணாள் தாக்கூர் ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் தெலுங்கு மற்றும் மராத்தி திரைப்படங்களுடன் கூடுதலாக இந்தி படங்களில் பணிபுரிகிறார். முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் (2012) மற்றும் குங்கும் பாக்யா (2014-2016) ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். பிந்தையதற்காக, அவர் 2015 இல் துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான ITA விருதை வென்றார். சீதா ராமம் என்ற ஒரே ஒரு ஹிட் படத்தின் மூலம்...
பாலிவுட் நடிகையான திஷா பட்டாணி தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர். ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே அதிகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள்ளார். உடல் வாகை பேணுவதில் முக்கியத்துவம் காட்டும் திஷா பட்டாணி, உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார். அதுபோல அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் பெரியளவில் வைரல் ஆகி வருகின்றன. இப்போது சூர்யா 42ஆவது படமான கங்குவா படத்தில் நடிப்பதன்...
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர்...
தமிழ் சினிமாவில் ஆண் கதாநாயகர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கோலோச்சினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகளுக்கு கதாநாயகிகளாக பெரிய வாய்ப்புக் கிடைப்பதில்லை. இப்போது வரை இந்த நிலை நீடித்தாலும், ஒருசிலர் விதிவிளக்காக இருந்து வருகின்றனர். அப்படி ஒருவர்தான் திவ்யா துரைசாமி. அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் நுழைந்த திவ்யாவுக்கு முதலில் ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை. சிறுசிறு வேடங்களில் திரைப்படங்களில் தலைகாட்டிய இவரை சுசீந்தரன் கதாநாயகியாக்கினார். நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில் கதாநாயகியாக...
இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவை நேஷனல் க்ரஷ் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இத்தனைக்கும் இதுவரை 20க்கும் குறைவான படங்களையே நடித்திருந்தாலும், இன்று இந்தியளவில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அவரின் இந்த அசுர வளர்ச்சி சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பேன் இந்தியா நடிகையாக இன்று அறிமுகம் ஆகி நேஷனல் கிரஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகம் ஆகி...