சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சி போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!!

64

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை காவ்யா அறிவுமணி.

இதற்கு முன்பு இவர் “பாரதி கண்ணம்மா” சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சின்னத்திரையில் நடித்து வந்த காவ்யா அறிவுமணி, தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் காவ்யா அறிவுமணி, தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள், பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது? இப்படி மாறிட்டாரே.. என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்…