Vinthai Admin

4898 POSTS 0 COMMENTS
இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் இர்பான் பதான் இரண்டு தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். கடாரம் கொண்டான் படத்திற்கு பிறகு, இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் பிரபலமான அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன்...
ஐ.ஏ.எஸ் ஆன பார்வையற்ற பெண் பார்வையற்ற நிலையிலும் ஐ.ஏ.எஸ் பட்டம் பெற்ற பெண்ணொருவர், திருவனந்தபுரம் துணை மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்றார். மகாராஷ்டிரா மாநிலம், தானேவில் உள்ள உல்ஹாஸ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரஞ்சால் பட்டில்(31). இவர் 6 வயதில் தனது கண்பார்வையை இழந்தார். எனினும் தன்னம்பிக்கையை இழக்காத பிரஞ்சால், பள்ளி கல்வியை வெற்றிகரமாக முடித்து, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்றார். பின்னர் சர்வதேச உறவுகள் தொடர்பான தனிப்பாடத்தில் முதுநிலை பட்டம்...
அப்பாவின் பேச்சை மீற முடியவில்லை... தமிழகத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வி.ஷம் கு டித்து உ யிரிழந்த நிலையில், அதில் தப்பிய பெண் ஒருவர் அளித்துள்ள வாக்குமூலம் கண்கலங்க வைத்துள்ளது. சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த தம்பதி கோவிந்தசாமி(65)-குப்பம்மாள்(60). இந்த தம்பதிக்கு நாகராஜன்(35), ரவி(30) என்ற மகன்களும், கல்யாணி(28) என்ற மகளும் உள்ளார். கல்யாணியை ஆறுமுகம் என்பவருக்கும் கோவிந்தசாமி திருமணம் செய்து வைத்துள்ளார்.கோவிந்தசாமி கான்ட்ராக்டராக அப்பகுதியில் 10...
இளம் ஜோடி வீட்டில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வி ஷம் குடித்த இளம்காதல் ஜோடி மூன்று நாட்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உ யிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலம் மங்களூரு ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் இளம்காதல் ஜோடி வி ஷம் குடித்து த ற்கொ லைக்கு முயன்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு...
கொள்ளையன் முருகனுடன்.. திருச்சி நகைக்கடை வழக்கில் கைதான முக்கிய கு ற்றவாளி முருகனுடன் பிரபல தமிழ் நடிகைக்கு தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2ம் திகதி சுவரை துளையிட்டு கொ.ள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மணிகண்டன், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான முருகன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில்...
சினிமாவை மிஞ்சிய சம்பவம் தமிழகத்தில் திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற சகோதரன் கொ லை செய்யப்பட்டு பு தைக்கப்பட்ட சம்பவத்தில், விசாரணையில், பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை ஆரப்பாளையம் மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (50). பைனான்சியரான இவருக்கு வசந்தமணி(47) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு சரண்யா என்ற மகளும், பாஸ்கரன் என்ற மகனும் உள்ளனர். சரண்யாவுக்கு திருமணம் ஆகி, மதுரையில் வசிக்கிறார். பாஸ்கரன், சென்னையில் பைனான்ஸ் மற்றும் துணிக்கடை...
பெற்ற மகளை.. இந்தியாவின் ஆந்திராவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் ம ர்மமான முறையில் உ யிரிழந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சித்தூர் மாவட்டத்தின் குப்பம் ரெட்ல பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தனா, இவரும் அதே கிராமத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் க டுமையாக க ண்டித்துள்ளனர், எனினும் பலத்த எ திர்ப்பையும் மீறி கடந்த இரு தினங்களுக்கு முன்னர்...
காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவரின் கார் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் நகைகளை கொ ள்ளையடித்து சென்றுள்ளனர். காஞ்சிபுரம் மளிகை செட்டி தெருவை சேர்ந்த அஞ்சலி ஸ்ரீபெரும்புதூரில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு மருத்துவமனையில் பணிகளை முடித்துவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிரோ வந்த இருச்சக்கர வாகனத்தில் வந்த 3பேர் திடீரென்று அஞ்சலியின் காரை வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்து கத்தி முனையில், அவர் அணிந்திருந்த...
75 வயதில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் 75 வயது பெண் செயற்கை கருத்தரித்தல் முறை மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 75 வயது பெண் குழந்தை இல்லாத காரணத்தால், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். ஆனாலும் கூட அவருக்கு சொந்தமாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருந்ததால், தனியார் மருத்துவமனையை அணுகி செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பியுள்ளார். தாயாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து...
கணவன் செய்த அதிர்ச்சி செயல் பீகார் மாநிலத்தில் ம து அருந்த மறுப்பு தெரிவித்த மனைவிக்கு அவருடைய கணவன் தலாக் கூறி விவாகரத்து செய்துள்ள வினோத சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த நூரி பாத்திமா கடந்த 2015ம் ஆண்டு இம்ரான் முஸ்தபா என்பவரை திருமணம் செய்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் இருவரும் டெல்லியில் குடியேறியுள்ளனர். அங்கிருக்கும் பெண்களை போல குறுகிய ஆடைகளை அணிந்து ம து அருந்த வேண்டும் என...