Vinthai Admin, Author at - Page 3 of 226

Vinthai Admin

2255 POSTS 0 COMMENTS
பலரை சீரழித்த மோகன் 200 பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் வைத்து கொண்டு அவர்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த காஸ்டிங் மோகன் மீது இரண்டு பெண்கள் பொலிஸ் புகார் கொடுத்துள்ளனர். சென்னை அடையாரை சேர்ந்த மோகன் (37). சினிமா துறையில் காஸ்டிங் டைரக்டராக உள்ளார். மேலும் இவர் தனது வீட்டின் முதல் மாடியில் மொடலிங் ஏஜென்சி ஒன்று நடத்தி வருகிறார். அந்த ஏஜென்சியில் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஏஜென்சியின் நடவடிக்கைகள்...
கொடூர சம்பவம் சென்னையில் தனி வீட்டில் வசித்து வந்த மனைவியை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைந்தகரையை சேர்ந்த டேவிட் என்பவரும் ரேகா என்ற பெண்ணும் காதல் திருமணம் செய்த நிலையில் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் டேவிட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி இருவருக்கும் வாய் தகராறு நடந்து வந்தது. பிரச்சனை அதிகமானதன் காரணமாக தனது குழந்தைகளுடன் தனி வீட்டில் லேகா...
வீடியோ எடுத்த மக்கள் இந்தியாவில் குண்டு பாய்ந்து இரத்தம் வழிந்த நிலையில் உயிருக்கு போராடிய மாணவியை, அங்கு சுற்றியிருந்த மக்கள் ஏதேனும் உதவாமல், செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் யமுனா நகரைச் சேர்ந்தவர் ஜுலி. 9-ஆம் வகுப்பு படித்து வரும் இவரை, திபு என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர் பல முறை தன்னுடைய காதலை அந்த சிறுமியிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த சிறுமி ஏற்றுக்...
நடிகை ஜரின் கான் பிரபல பாலிவுட் நடிகை ஜரின் கான் காரின் மீது மோதி விபத்தில் சிக்கிய இளைஞர், பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகையான ஜரின் கான் நேற்று கோவாவிற்கு சென்றுள்ளார். அஞ்சுனா பகுதியில் அவருடைய கார் சென்றுகொண்டிருந்த போது, பின்பக்கம் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துகொண்டிருந்த இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து நடிகையின் கார் மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளார். உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த இளைஞரை...
அதிர்ச்சி வாக்குமூலம் கும்பகோணம் மாவட்டத்தில் ஆட்டோ டிரைவரின் பணத்தாசையால் இராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் 4 ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியில் குறித்த பெண்ணுக்கு வேலை கிடைத்தது. அந்த பெண் தனது பணி தொடர்பாக பயிற்சி பெறுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் இருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு ரயிலில் வந்துள்ளார். கும்பகோணம் ரெயில் நிலையத்தில்...
மனைவியுடன் தூக்கில் தொங்கிய கணவன் சென்னையில் திருமணமான 10 மாதத்தில் 4 மாத கர்ப்பிணி மனைவியுடன் செல்போன நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாரதி(32) என்பவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் ஏரியா மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன் பிரசாந்தி (21) என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். பிரசாந்தி 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சாரதியின் தாயார் காலமானார். தாயார் மீது...
மாமாவால் நேர்ந்த கொடுமை சென்னையில் பட்டதாரி பெண் ஒருவர் 3 வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து 13 ஆண்டுகளுக்கு பின்னர் புகார் அளித்துள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீ டு இயக்கம் மூலம் சமீப காலமாக வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஜனனி என்ற பெண், சிறுவயதில் தன்னை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய மாமா மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல்...
எலிகளுக்கு இரையான காதலனின் உடல் கடலூர் மாவட்டத்தில் காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 23 வயதான வைத்தீஸ்வரன் என்பவர் கணணி அறிவியல் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். வைத்தீஸ்வரனுக்கு, தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்த பாண்டியன் மகள் ரத்தினபிரியா என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆரம்பத்தில் போனில் பேசிவந்த இவர்கள், நாளடைவில் வெளியில் ஒன்றாக சேர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த...
வடக்கு திசை வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒருவர் தவறான திசையில் தலை வைத்து தூங்கும் போது அதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளை சந்திக்க நேரிடும். அதோடு சரியான நிலையில் தூங்குவதன் மூலம் உடல்நல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். ஒருவர் வடக்கு திசையில் தலை வைத்து தெற்கு திசையில் கால்களை நீட்டித் தூங்கினால் அதன் விளைவாக உடலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கப்பட்டு உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஏன் வடக்கு கூடாது? பூமியின் வடக்கு திசையில் நேர் மின்னோட்டமும்,...
கனவுகள் ஏன் வருகின்றது? ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவுகள் வருவது இயல்பு. இத்தகைய கனவுகள் ஏன் வருகிறது என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். மேலும் கனவுகள் பற்றி சில உண்மைகளைப் பற்றி பார்ப்போம். கனவுகளுக்கான காரணங்கள் : உடலில் உள்ள பித்தம், வாதம், கபம் போன்ற தாதுக்கள் பாதிக்கப்படுதல் போன்ற காரணங்கள் கூட கனவு வருவதற்கு காரணமாக இருக்கலாம். எந்தப் பொருளையாவது பற்றி அதிகமாக நினைத்துக்கொண்டு அல்லது கவலைப்பட்டுக்கொண்டு...