அம்மாவின் அழகை மி ஞ்சிய ஆல்யாவின் கு ழந்தை… செம்ம கியூட்டான ஹெர் ஸ்டைலைப் பாருங்க!

463

பிரபல தொலைக்காட்சி சீரியலான ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா – சஞ்சீவ். இந்த சீரியலில் நடித்து இருவருக்கும் ஏற்பட்ட கெமிஸ்டியால் இருவரும் கா தலித்து தி ருமணம் செய்து கொண்டனர்.

குடும்பம் சம்மதிக்காததால் இருவரும் தி ருமணம் செய்து பின்பு ஆல்யா கர் ப்பமான பின்பு அவரது குடும்பத்தினருடன் சேர்ந்தார்.

லாக்டவுனில் ஆலியாவிற்கு பெண் கு ழந்தை ஒன்று பி றந்துள்ளது.

இந்நிலையில் குழந்தை பெற்று சில மாதங்களில் குழ ந்தையை வைத்து பல காணொளிகள், புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் குழந்தையை வைத்து புகைப்படம் எடுத்திருக்கும் ஆல்யா,

 

View this post on Instagram

 

???????happy Mrng

A post shared by alya_manasa (@alya_manasa) on

குழந்தையின் தலையில் இருபுறமும் சுருள் முடி இருப்பது போன்று புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.