அழகாக இல்லாததால் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

912

புதுப்பெண்

தமிழகத்தில் அழகாக இல்லை என கூறி கணவர் தொ ல்லை செய்ததால் புதுப்பெண் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். நாகர்கோவிலை சேர்ந்த அர்ச்சனா (24) என்ற பெண் சிறு வயதிலேயே தாயை இழந்தவர். அதே பகுதியை சோ்ந்த சிவனை பல கனவுகளோடு கரம் பிடித்தார்.

திருமணமாகி 7 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் அர்ச்சனா நேற்று த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அர்ச்சனாவின் தந்தை பொன்னு முத்து கூறும்போது, மூன்று பெண் குழந்தைகளில் மூன்றாவது தான் அர்ச்சனா.

தாய் இல்லாத குறையை காட்டாமல் தாயாகவும் தந்தையாகவும் மூன்று பேரையும் வளா்த்தேன். மகளை விருப்பப்பட்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் தான் சிவன் திருமணம் செய்தான்.

இரண்டு மாதம் சந்தோஷமாக இருந்த அவர்கள் அதன்பிறகு கணவனுக்கும் மாமியாருக்கும் தன்னை பிடிக்கவில்லையென்றும் நான் ஒல்லியாக அழகு இல்லாமல் இருக்கிறேன் என கு ற்றம் சொல்லி தினமும் கணவா் ச ண்டை போடுவதாக என்னிடம் சொல்லுவாள்.

இதனால் அர்ச்சனா குண்டாக அக்கம் பக்கத்தினா் சொல்வதையெல்லாம் கேட்டு அதை வாங்கி சாப்பிட்டு வந்தாள். அதன் பிறகு சுவையாக சமையல் செய்யவில்லை என்று அதையும் கு ற்றம்சொல்லி அவளை அடிக்கடி அ டிப்பதால் தினமும் நிம்மதி இல்லாமல் ம னவே தனையில் இருந்து வந்தாள்.

இந்தநிலையில் தான் அவள் த ற்கொ லை செய்து இருக்கிறாள். அது கொ லையாக கூட இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது என கூறியுள்ளார். இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.