அழுதால் அழகு வரும்.. பிரபல நடிகையின் வினோத பழக்கம்!!

221

அனன்யா பாண்டே..

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் அனன்யா பாண்டே. பாலிவுட்டில் கலக்கும் வாரிசு நடிகைகளில் அவரும் ஒருவர்.

அனன்யா பாண்டே தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக லைகர் என்ற படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அழுதா அழகு

“எனக்கு அழுவது ரொம்ப பிடிக்கும். நான் அழுதால் அழகாக இருக்கிறேன். அப்போது எடுக்கும் போட்டோக்களை தான் வெளியிடுகிறேன்” என அனன்யா பாண்டே கூறி இருக்கிறார்.

‘அழுதால் முகத்தில் பொலிவு மற்றும் கண்களில் glassy-eye effect தெரியும் எனவும் அவர் கூறி இருக்கிறார். நடிகையை இந்த வினோத பழக்கம் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.