அவருக்கு செருப்படி கொடுக்க வேண்டும் : பாலியல் சர்ச்சை ஸ்ரீரெட்டியிடம் சிக்கிய அடுத்த நபர்!!

920

நடிகை ஸ்ரீரெட்டி படம் மூலமாக பிரபலமானாரோ இல்லையோ அண்மையில் தான் அளித்து வந்த தொடர் பேட்டிகள் மூலம் பிரபலமாகிவிட்டார். இப்போது அவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது.

நடிகைகளை வாய்ப்பு தர படுக்கைக்கு அழைக்கிறார்கள் என கூறி சில பெயர்களை பகிரங்கமாக அறிவித்தார். இந்த விசயம் விஸ்வரூபம் எடுத்தது. அடுத்தடுத்த அவர் குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார்.

இந்நிலையில் அவர் பெண்கள் தாங்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகளை தன்னிடம் பகரிந்து கொள்ளலாம் என கூறினார். இதனால் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் தன் மேலாளர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என ஸ்ரீரெட்டிக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

இதனால் ஸ்ரீ ரெட்டி தன் பேஸ்புக் பக்கத்தில் பாலியல் தொல்லை கொடுத்த அந்த மேலாளருக்கு சென்னை பெண்கள் செருப்படி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.