ஆத்தாடி அவ்வளவு பெருசா இருக்கு.. முன்னழகை காட்டி திணறடித்த ஹனி ரோஸ்!!

773

ஹனி ரோஸ்…

மலையாளத்திலிருந்து வந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழ் சினிமாவில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா, அமலாபால் உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள்.

ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்கள் பலர் உள்ளனர். சிங்கம்புலி போன்ற ஒருசில தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். இவர் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்துள்ளார் .

பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிகையாளராக நடித்துள்ளார். அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக கவர்ச்சி உடையில் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் மலையாள திரைப்படமொன்றில் படு கவர்ச்சியான காட்சியில் நடித்திருந்தார். தற்போது நடிகை ஹனிரோஸ் கவர்ச்சி ஆடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.