ஆற்றங்கரையோரத்தில் பு தை யல் வேட்டையில் ஈடுபடும் மக்களால் ப ர பர ப்பு ! நான்கைந்து நாட்களாக தொடர்ந்து வே ட் டை!!

349

பு.தை.யல்….

மத்தியப் பிரதேச மாநிலத்தில், ஆற்றங்கரையோரம் பு.தை.ய.ல்  கி.டைப்.பதா.கப் ப.ர.விய பு  ர ளியை ந ம்பி நூற்றுக்கணக்கான கிராம மக்கள் போ ட் டிப் போ ட் டுக் கொ ண்டு கு.ழி தோ.ண்.டி பு தை ய லைத் தே டி வ ரு கி றார்கள்.

உ லகி ல் பல்வேறு பகுதிகளிலும் பு தை யல் கு றி த்த வ த ந்தி கள் த.லை.மு.றைகள் ப ல  கடந்தும் நூற்றாண்டுகள் பல கடந்தும் கால கா ல மாகச் செ ய் தி க.ட.த்.தப்பட்டு வ ருகிறது.

மங்கோலியா பேரரசன் செங்கிஸ்கான் கல்லறையில் தங்கப் புதையல் இருப்பதாகக் கூறி நூற்றாண்டு  கா ல.மாகப் ப ல ர் தேடி வருகின்றனர். அதே போன்று கங்கை நதி அ டி யில் தனநந்தர்கள் தங்கத்தைப் பு.தை.த்.து..வைத்துச் சென்றனர் என்று கூறி கா லகா லமாக ஒரு சா ரார் பு.தை.ய.ல் வே.ட்.டை.யில் ஈ.டு.ப.ட்.டு வருகின்றனர். இந்த வரிசையில் பு தி தா க ச் சே  ர்ந் து ள்ளது ம த் திய ப் பி ர தே சம்.

ம த் தி ய ப் பி ர தேச மா நி லம்  போபாலுக்கு வடக்கே 141 கி.மீ தொலைவில் உ ள்ளது ராஜ்கர் மா வ ட் ட ம். வற ண்ட பூமியான ராஜ்கர் மா வ ட்டத்தி ல்  சிவ்புரா கிராமத்தில் பாயும் பா ர்வதி ந திக் க ரையோரம், சில நாட்களுக்கு முன்பு சிலருக்குப் பழங்கால நாணயங்கள் சில கிடைத்தன. இந்த செ ய்தி கசிந்ததும், அந்தப் பகுதியில் முகலாயர் காலத்துக்கு முற்பட்ட பு.தை.ய.ல் ஆ ற் றில் இருப்பதாக வ த  ந்தி ப ர வியது . இந்த செ ய் தி கேள்விப்பட்டவுடன் ராஜ்கர், குணா மற்றும் செஹோர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏ ராள மா ன ம க் கள் பு தை யல்  வே ட் டையி ல் இ.ற.ங்கியுள்ளனர்.

இதையடுத்து, ஆற்றின் க ரை யோர ம் இரண்டு பக்கமும் பொதுமக்கள் ஆ ழ மான  கு ழி களை த் தோ ண் டி பு.தை.யல், பழங்கால த ங்க ம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கிடைக்கின்றனவா என்று இரவு ப க லா கத் தேடி வருகின்றனர். இந்த இடத்தில் ச ட் டம் ஒ ழுங் கை  நி லை நாட் ட மா வ ட்ட நி ர் வாக ம் கா வ ல ர்க ளை  க ள மிற க் கு ம் அ ள வுக் கு  நி லைமை  மோ சமா கி யு ள் ளது.

இது கு.றி.த்.து ராஜ்கர் மாவட்ட கா வ ல் துறை க ண் காணி ப் பாளர் பிரதீப் சர்மா, “தங்கம் மற்றும் வெள்ளி பு தைய ல் கி டைக் கி றது என்று ப ரவு ம் வ தந் தி யை யாரு ம் ந ம்ப வே ண் டாம்” என்று அறிவித்துள்ளார்.

ஆனால், கா வ ல்து றை யின்  அ றிவி ப் பை ப் பொ தும க்கள் ஏ ற்க  ம று த்துத் தொ ட ர்ந்து நா ன் கைந் து நாட்களாகப் பு. தை.ய.ல் வே.ட்.டை.யி.ல் ஈ டு பட்டு ள்ளனர். த.ங்.க.ப் பு.தை.யல் கி.டை.க்.கா.வி.ட்.டா.லு.ம் ப ரவா யி ல் லை, ப ழ ங்கா ல நாணயங்கள் ஏதாவது ஒன்றிரண்டு கிடைத்தாலும் போதும். அவற்றின் ம தி ப்பு ஒ ரு ல ட் ச ரூ பாய் க் கு ம் மேல் இருக்கும் என்பதால் அ தை விற்றுக் காசாக்கிக்கொள்கிறோம் என்று கூறி இர வு  பக லாக த்  தே டி  வரு கிறா ர்கள்.

இது குறித்து பு.தை.யல் வே ட் டை யில் ஈடு ப்ப ட் டுள்ள ரானு யாதவ் எனும் 18 வயது இளைஞர், “எங்கள் அ திஷ் டத் தை  சோ தி க்க இ ருப த் து நான்கு மணி நேரமும் பு.தை.ய.ல் தே டு த லில் ஈ டுப ட் டு ள்ளோம். இங்கு எங்களுக்கு பழங்கால நா ணயம் கிடைக்கும் என்பதில் உ று தியா க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

பார்வதி ஆ ற் றங்கரையில் பு.தை.ய.ல் இருக்கிறது எனும் தகவலை ராஜ்புர் மாவட்ட ஆட்சியர் நீரஜ் குமார் சிங் ம றுத்  துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஆ ற்ற ங் க ரையோ ர ம் சிலருக்கு ஒரு சில நாணயங்கள் கிடைத்தன. ஆனால், பு.தை..யல் கி டை த்தி ருப் பதாக வ த ந்தி ப ர வியு ள் ளது.

ஆ.ற்.ற.ங்.க.ரையில் கி டைத் து ள்ள நா ண யங் க ளின் மு க் கியத் துவம் குறித்து தொல் லி ய ல்  துறையிடம் கேட்டோம். அவர்கள் நாணயங்களை ஆ ய் வு செ ய் து, வெண்கலம் மற்றும் இரும்பினால் ஆனவை என்றும் மக்கள் நம்புவது போல அதில் தங்கம் வெள்ளி இல்லை என்று தெரிவித்துள்ளனர். மக்கள் நினைப்பது போல இந்த நாணயங்களுக்கு அ வ் வளவு ம தி ப்பு ம் இல்லை. இதை மக்களுக்கு எடுத்துக் கூறியும் அவர்கள் இதைப் பொ ருட் ப டு த்தவில்லை” என்று கூறியுள்ளார்.

ஆனால், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் கூறுவதைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலிருந்தும் கு வி ந்து  வருகிறார்கள்..! இதனால், அந்தப் பகுதி ப ரப ர ப்பா கி யு ள்ள து.