இணையத்தில் செம ட்ரெண்டிங் ஆன ஐஸ்வர்யா லட்சுமியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

98

ஐஸ்வர்யா லக்‌ஷ்மி..

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் ஆக்‌ஷன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கட்டா குஷ்தி படம் மிகப்பெரிய பெயரை இவருக்கு வாங்கி கொடுத்தது.

அதோடு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஒரு முக்கியமான ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷுட் தான் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங், வெள்ளை கவுனில் எதோ ஏஞ்சல் போல் இவர் கொடுத்த போஸ் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது,