இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் மிரட்டும் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் வீடியோ!!

150

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தொகுப்பாளினியாக தனது பயணத்தைத் தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். “காக்கா முட்டை” படத்தின் வெற்றிக்குப் பிறகு,

அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. நயன்தாராவுக்குப் பிறகு, பெண்களை மையமாகக் கொண்டு வரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முக்கிய வேடங்களில் நடித்த “பூமிகா,” “டிரைவர் ஜமுனா,” “சொப்பன சுந்தரி,” “ஃபர்ஹானா,”

“திட்டம் இரண்டு,” “தி கிரேட் இந்தியன் கிச்சன்” ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. அடக்கவுடக்கமாக நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது ரசிகர்களை கவரும் வண்ணம் கிளாமர் லுக் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நேற்று இறுக்கமான ஆடையில் கிளாமர் காட்டியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தார். தற்போது அதே ஆடையில் எடுத்த கிளாமர் போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)