இது மட்டும் நடந்தால் இந்திய சினிமாவே நயன்தாராவை திரும்பி பார்க்கும் : நடக்குமா?

1025

நயன்தாரா

நயன்தாரா இன்று ஹீரோக்களுக்கு நிகராக மார்க்கெட் வைத்திருக்கும் நடிகை. இவருடைய படங்களுக்கு பிரமாண்ட ஓப்பனிங், அதிகாலை காட்சி எல்லாம் உள்ளது.

அந்த வகையில் இவர் நடிப்பில் அடுத்த வாரம் ஐரா படம் திரைக்கு வரவுள்ளது, இந்த படத்தில் டபுள் ஆக்‌ஷனில் மிரட்டியுள்ளாராம்.

இந்நிலையில் நயன்தாராவிற்காக KJR ஸ்டுடியோஸ் வொண்டர் வுமன், கேப்டன் மார்வல் போன்ற ஒரு படத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறார்களாம்.

அப்படி இது நடந்தால் இந்திய சினிமாவில் சூப்பர் ஹீரோ தாண்டி சூப்பர் ஹீரோயின் என்ற லிஸ்டில் நயன்தாரா இடம்பிடித்துவிடுவார்.