சீனா-இந்தியா…………….

சீனா-இந்தியா இடையே ஏற்பட்ட பி ரச் சனையின் காரணமாக 59 செயலிகளுக்கு இந்தியா அ ரசு நி ர ந்தர த டை வி தித்துள்ளது,

இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு நி ரந் தமாக த டை விதித்து மத்திய அ ர சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் சீன செயலிகளான டிக்டாக், Baidu, WeChat, Mi Video Call, SHAREit, Likee, Weibo மற்றும் BIGO Live உள்ளிட்ட அடங்கும்.

ஏற்கனவே மத்திய அ ர சு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 267 சீன செ ய லிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தது. இந்நிலையில் அதில் தற்போது 59 சீன செ ய லிகளுக்கு நி ரந்த ர த டை வி திக் கப்ப ட்டுள்ளது.
