இந்த வயதில் செல்ஃபியில் அரை நிர்வாணத்தில் மன்மதன் பட நடிகை : புகைப்படம் உள்ளே!!

622

நடிகைகள் தங்களை லைம் லைட்டில் வைத்துக்கொள்ள நிறைய பாடு பட வேண்டியிருக்கிறது. ஆனால் சிலர் படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்புகிறார்கள்.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகை மந்திரா பேடி. கடல் நடுவே படகில் நின்று கொண்டு படுகவர்ச்சியில் பிகினியில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். கோடை விடுமுறைக்காக அவர் கிரீஸ் நாட்டில் இருக்கிறார்.

அங்கு தான் அவர் இந்த செல்ஃபி புகைப்படத்தை எடுத்திருக்கிறார். இதுவே அவரின் முதல் செல்ஃபியாம். அவருக்கு வயது தற்போது 46. இந்த வயதில் இப்படியுமா என சமூகவலைதளங்களில் வசை பாடத்தொடங்கியுள்ளனர்.