இன்றைய ராசிபலன் (14-09-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

405

இன்றைய ராசிபலன்….

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக இருக்கும். குடும்பத்தில் பொருளாதார நிலை சீராக இருக்கும். உற்றார் மற்றும் உறவினர்களின் ஆதரவு மனதிற்கு தைரியத்தை அளிக்கும் வகையில் இருக்கும். பெரிய தொகையை முதலீடு செய்வதற்கு செய்யும் முன் நன்கு யோசித்து விட்டு செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகளை மறக்கக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக்கவலைகள் அகலும். க ணவ ன் ம னை வி இடையேயான ஒற்றுமை அதிகரிக்கலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபகரமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும்.

மிதுனம்

மிதுன ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உங்களின் முன்கோபத்தை குறைத்துக் கொ ண் டு பொ று மை காப்பதன் மூலம் மன அமைதி பெறலாம். மற்றவர்களிடம் தேவையற்ற வா க் கு வாதங் களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக டென்ஷனுடன் காணப்படுவீர்கள். சுயதொழில் புரியும் அவர்களுக்கு மந்தநிலை இருக்கும்.

கடகம்

கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் சு று சு றுப்பு இல்லாதது போன்ற உணர்வு இருக்கும். சி ந்தனை முழுவதும் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். சுபகாரிய முயற்சிகள் த டை யின்றி வெற்றியில் முடியும். ம ன தை ஒருநிலைப்படுத்த தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயத்தில் அலைச்சல் மற்றும் டென்ஷன் போன்றவை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். கணவன் ம னை வி இடையே எந்த ச ண் டை ச ச் ச ரவுகள் தீர்வுக்கு வரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். எ தி ர்பா ராத சில விஷயங்கள் மனமகிழ்ச்சியை தரும். சுய தொழில் புரிபவர்களுக்கு சுமூகமான சூ ழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் ஆதரவுடன் மு ன்னேற்றம் காண்பார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த போட்டி பொ றா மைகள் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன் காணலாம். எடுக்கும் முயற்சிகளில் தாமத பலன் கிடைத்தாலும் வெற்றி அடையும். பெ ண்களுக்கு நினைத்ததை நினைத்தபடியே முடியக்கூடிய இனிய நாளாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இ ற க்க த்துடன் இருப்பதால் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. சுயதொழில் புரிபவர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு தலைவலி போன்ற உ பாதைகள் ஏற்படக்கூடும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றத்தை தரக்கூடிய இனிய நாளாக இருக்கும். எவ்வளவு பி ர ச்சி னைகள் இருந்தாலும் வந்த வழியே திரும்பிச் சென்றுவிடும். க ணவ ன் ம னை வியி டையே அன்யோன்யம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் சி க் கல்கள் ஏற்படக்கூடும் என்பதால் க வன மாக இருப்பது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இல்லத்தில் எ தி ர்பாராத நல்ல நிகழ்வுகள் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு.வேலை இல்லாதவர்களுக்கு ம ன திற்குப் பிடித்த வேலை அமையக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பெரிய மனிதர்களின் ஆதரவு ஒரு சிலருக்கு கிடைக்கப் பெறும். கிடைக்கும் வா ய் ப்புகளை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

கும்பம்

கும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் பேச்சில் நிதானமும், பொறுமையும் கடைப்பிடிக்க வேண்டிய நாளாக அமைய இருப்பதால் எ ச்ச ரிக் கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வா க்கு வாதங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். சுபகாரிய முயற்சிகள் தாமதப்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் பி ர ச்சனை இல்லை. நண்பர்களின் ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எ தி ர் பாராத விதமாக பண வரவு உண்டாகும். நிலுவையில் இருந்த க ட ன் தொகைகள் வ சூ லாகும். குடும்ப விஷயங்களைப் பற்றி அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்வதை கு றைத்துக் கொ ள்வது நல்லது. எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்கு பலமுறை ஆலோசித்த பின் எடுப்பது நல்லது. வங்கி கடன் தொடர்பான விஷயத்தில் சாதகமான பலன் அமையும். க ண வன் ம னை வியி டையே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும்.