இமாச்சலப் பிரதேசத்தில் மேலும் 215 புலம் பெயர் பறவைகள் இ றந்த நிலையில் கண்டுபிடிப்பு!!

282

இமாச்சலப்…………..

இமாச்சலப் பிரதேசத்தில் மேலும் 215 புலம் பெயர் பறவைகள் இ ற ந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29ம் தேதி முதல் அம்மாநிலத்தில் உள்ள பாங் அணை ஏரி வனஉயிரின சரணாலயத்தில் ஏ ராளமான பறவைகள் இ ற ந்து வ ருகின்றன.

இதனை ஆராய்ந்தபோதுதான் பறவைக் கா ய் ச்சல் ப ரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே அப்பகுதியில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் இ ற ந்து போன நிலையில் தற்போது நேற்றும் 215 பறவைகள் இ ற ந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நிலைமையைக் கண்காணிக்க அதிகாரிகள் குழு அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.