இரவில் ம களிடம் த வறாக நடந்து கொண்ட தந்தை : ஆட்டுக்கல்லை தலையில் போட்டு கொ ன்ற மகள்!!

791

தமிழகத்தில் பெற்ற ம களிடம் த வறாக நடக்க முயன்ற த ந்தையை ம களே த ற்காப்புக்காக ஆ ட்டுக்கல்லை த லையில் போட்டு கொ லை செய்த ச ம்பவம் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் படவெட்டி (40). இவர் மனைவி நளா (37). இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

ம து ப ழக்கத்துக்கு அ டிமையான படவெட்டி வேலைக்கு சரியாமல் போகாமல் இருந்ததால் அவருடைய மனைவி நளா, தன் இரு மகள்களையும் அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

ஆனாலும், மாமியார் வீட்டுக்குச் சென்று அங்கேயும் படவெட்டி மனைவியுடன் த கராறில் ஈடுட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கு டிபோ தையில் ம னைவியைப் பார்க்கச் சென்ற படவெட்டி அவரிடம் த கராறில் ஈடுபட்டுள்ளதோடு, அவரை வீட்டுக்குள் தள்ளி, கதவை வெளிப்புறமாக தாழிட்டார்.

பின்னர், வெளியே நின்றிருந்த தனது மூத்த மகளை பா லியல் ப லாத்காரம் செய்ய மு யன்றார். அவரை தடுக்க போ ராடிய ம கள் வேறுவழியின்றி த ற்காப்புக்காக அருகில் இருந்த ஆட்டுக்கல்லை தூ க்கி த ந்தையின் த லை மீது போ ட்டார். இதில் படவெட்டி சம்பவ இ டத்திலேயே உ யிரிழந்தார்.

அதன்பின், வீட்டுக்குள் அடைப்பட்டிருந்த தனது தாயை மீ ட்ட மூத்த மகள் பொலிசுக்கு தகவல் அளித்தார். சம்பவ இடம் விரைந்த பொலிசார் படவெட்டி ச டலத்தை மீ ட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொ லையுண்ட படவெட்டி, ஏற்கனவே சில முறை தனது மூத்த மகளிடம் த வறாக நடக்க முயற்சித்திருப்பது பொலிஸ் வி சாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நளா, அவருடைய இரு மகள்கள் ஆகியோரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.