இறுக்கமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட தமன்னா!!

6334

தமன்னா..

நடிகை தமன்னா சமீபகாலமாக சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பது மட்டும் இல்லாமல் இணையத்தில் மற்றும் பொது இடங்களில் தோன்றும் பொழுது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தோன்றுகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை கடந்து விட்டார் நடிகை தமன்னா. தமிழில் இவர் அறிமுகமான கேடி திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

முதல் படத்திலேயே வில்லத்தனமான ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை தமன்னா. பால் போன்ற மேனி, பார்த்ததும் சுண்டி இழுக்கும் முக அழகு, வாட்டசாட்டமான தோற்றம் என இளசுகளின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை தமன்னா குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு பெற்றார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா.

சமீபகாலமாக வெப்சீரிஸ் களிலும் நடித்து வரும் நடிகை தமன்னா சமீபத்தில் ஹீரோயின் சென்ட்ரிங் வெப்சீரிஸ் ஒன்றில் தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். சில நம்பத்தகுந்த யூகங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையாகக்கொண்டு ஒரு கொலை வழக்கில் தவறுதலாக சிக்கிக் கொள்ளும் தன்னுடைய தந்தையை தனி ஆளாக நடிகை தமன்னா எப்படி காப்பாற்றினார் என்பதுதான் படத்தின் கதை.

இந்த வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றது. அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை தமன்னா சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்று தன்னுடைய கவர்ச்சி யானை கட்டழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டிய விருந்து வைத்திருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது மேலாடை அணிந்து கொண்டு படு கிளாமரான போஸ் கொடுத்துள்ள இவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.