லொஸ்லியா………….

ஈ ழத்து பெ ண் லொஸ்லியா தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக க மிட் ஆகியுள்ளார்.

இந்த படத்தினை Axess கமிட் factory என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

ஏற்கனவே இரண்டு படங்களில் ந டித்து கொ ண்டிருக்கிறார். அது இன்னும் வெளி வராத நிலையில் தற்போது லொஸ்லியா அடுத்த படத்தில் க மிட் டா கி யிருக்கிறார்.

இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறியிருந்தனர். ஆனால், ஒரு சிலர் அவரை அ சிங் க ப் படுத்துவது போல க ரு த் துக்களை வெளியிட்டிருந்தனர். அதற்கு லொஸ்லியாவும் அ தி ர டியாக ப தில் வ ழ ங்கி யுள்ளார்.

அதில் ரசிகர் ஒருவர் கே லி க்கு அ ட் டர் பிளாப் தான் ஆகும் என்று கூறியதற்க்கு வா ய் ப்பு இல்ல ராஜா என்று பதில் கூறி இருக்கிறார் லாஸ்லியா.
அதேபோல ஒரு ப ட மா வது வெளியே வ ர ட் டும் என்று மற்றொரு ரசிகர்கள் செ ய் த தற்கு, ஆம் கொரோனா பி ர ச் சனை மு டி ந் ததும் அனைத்து படங்களும் வெளியாகும் என்று கூறியிருக்கிறார். இப்படி த ன் னை கே லி செ ய் யும் அ னை வ ருக்கும் த னி த் தனி யாக ப தி ல் கொ டுத் தி ருக்கிறார். இந்த ப தி வுக ளை ரசிகர்கள் வை ர லா க்கி வ ரு கின் ற னர்.