உடல் எடையை குறைத்து கதாநாயகியாக களமிறங்கிய வனிதா! படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் தகவல்!!

393

வனிதா…..

வனிதா மீண்டும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம்.

பாம்பு சட்டை படத்தை இயக்கிய ஆடம் தாசன் இந்த படத்தை இயக்க உள்ளாராம். இவர் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இது முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படமாம். படத்துக்கு அனல் காற்று என்றும் பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் நடிப்பதற்காக வனிதா உடல் எடையை குறைத்து இருக்கிறார். இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்த அறிவிப்பை வனிதா வெளியிட்டுள்ளார் .

நடமாடும் நகைக்கடை அதவாது 2கே அழகானது காதல் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இதில் கழுத்து நிறைய தகதகவென நகைகளுடன் வலம் வரும் பனங்காட்டுப் படை கட்சியின் ஹரி நாடாருக்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளார்.