உடல் முழுவதும் 30 இ டங்களில் க த்திக் கு த்து… இ ரத்த வெ ள்ளத்தில் இ றந்துகிடந்த மனைவி!!

447

உடல் முழுவதும்..

கர்நாடக மாநிலத்தில் மனைவியின் மீது ஏற்பட்ட ச ந்தேகத்தால், வெ றித்தனமாக க த்தியால் கு த்தி கொ லை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த செரீப் (27) என்பவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக ஜுபைதா (25) என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்த செரீப்பிற்கு தன் மனைவி ஜுபைதா மீது நீண்ட நாட்களாகவே ச ந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் தம்பதியினருக்குள் அடிக்கடி ச ண்டை வருவதும், சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விளக்கிவிடுவதும் வாடிக்கையாக இருந்துள்ளது.

இந்த நிலையில் சனிக்கிழமையன்று இரவு, ஷெரீப் ஜுபைடாவிடம் ஒரு ஆடியோ பற்றி கேட்டார். அந்த ஆடியோவில், ஜுபைதாவுக்கும் மற்றொரு மனிதருக்கும் இடையில் பதிவு செய்யப்பட்ட உரையாடல் இருந்தது.

இது தம்பதியினருக்கு இடையே சூ டான வா தங்களுக்கு வழிவகுத்தது. சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சமாதானம் பேசி இருவரையும் உறங்க செல்லுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

ஆனால் ஆ த்திரம் தீராத செரீப், நள்ளிரவில் சமையலறையில் இருந்த க த்தியை கொண்டு ச ரமாரியாக 30 முறை ஜுபைதாவை கு த்தியுள்ளார். அதன்பிறகு து டிதுடித்துக்கொ ண்டிருந்த ஜுபைதாவின் க ழுத்தை நெ ரித்துக் கொ லை செய்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே ஜுபைதா இ றந்ததை உறுதி செய்த பின்னர் அங்கிருந்து செரீப் தப்பி ஓடியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ர த்த வெள்ளத்தில் ஜுபைதா இ றந்துகிடப்பதை பார்த்து பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு விரைந்து வந்த பொலிஸார், ஜுபைதாவின் உ டலை மீட்டு பி ரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் தலைமறைவாக இருந்த செரீப்பையும் கைது செய்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.