உடல் மெலிந்து மிகவும் மோசமான ஹன்சிகா ரசிகர்களே ஷாக் ஆக்கிய புகைப்படம் இதோ!!

688

ஹன்சிகா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்தவர், பின் ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழந்து இரண்டாம் கட்ட நடிகர்களுடன் ஜோடி சேரவும் ரெடி என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் உடல் எடை குறைத்து ஆளே மாறிவிட்டார், இதை பார்த்த ரசிகர்கள் பலருக்குமே ஷாக் தான்.

ஏனெனில் அந்த அளவிற்கு அவர் உடல் எடை குறைத்து பார்க்கவே ஷாக் ஆகும்படி உள்ளார், இதோ…