உனது கொரோனா தொற்றுடன் நாட்டைவிட்டு ஓடிவிடு : சுய நினைவை இழந்த இளம்பெண்!!

878

இளம்பெண்..

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பீதியால் இளைஞர் கு ம்பல் ஒன்று ஆ வேசத்தில் க த்தியதில் தமது நண்பரை கா ப்பாற்ற முயன்ற இளம்பெண் சுய நினைவை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளார்.

பர்மிங்காம் பகுதியில் இரவு தமது நெருங்கிய சீனத்து தோழியுடன் தனது 28வது பிறந்தநாளை கொண்டாடி வந்துள்ளார் மீரா சோலங்கி.
அப்போது இளைஞர் கும்பல் ஒன்று சீனரான மாண்டி ஹுவாங் மீது ஆவேசமுடன் வா க்குவா தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டுமின்றி உங்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் நாட்டைவிட்டு வெளியேறிவிடுங்கள் என க த்தியுள்ளனர். இதனையடுத்து தமது தோழியை கா ப்பாற்றும் நோக்கில் மீரா சோலங்கி அவர்களிடம் பரிந்து பேசியுள்ளார். இதில் ஆ த்திரமடைந்த அந்த கு ம்பலில் ஒ ருவர் அ டித்ததில் மீரா சுய நி னைவை இழந்து சரிந்துள்ளார்.

பிப்ரவரி 9 ஆம் திகதி நடந்த இந்த விவகாரம் தொடர்பில் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிசார் வி சாரணையைத் தொடங்கியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் பேசிய மீரா சோலங்கி, நான் சீன நண்பர்கள் உட்பட பெண்கள் மற்றும் தோழர்களின் குழுவுடன் பிறந்தநாள் அன்று பானங்களை அருந்திக்கொண்டிருந்தேன்.

அந்த பகுதியில் ஆசிய ஆண்கள் ஒரு குழு இருந்தனர் – அவர்களில் ஒருவர் என்னிடம் வந்து தொ ல்லை தரும் வகையில் என்னைத் து ன்புறுத்தி னார். பல இன நண்பர்கள் குழுவுடன் ஒரு இந்தியப் பெண்ணாக இருப்பதால் அவருக்கு என் மீது பி ரச்னை இருப்பதாகத் தோன்றியது.

அந்த மனிதன் மீண்டும் வந்து ஆக்ரோஷமாக எங்களை விமர்சித்ததால் நாங்கள் கிளம்பினோம், ஆனால் அவர் எங்களைப் பின்தொடர்ந்தார்.

பின்னர் சீனத்து நண்பரை அவர் மோ சமாக திட்டவும் அ டிக்கவும் முயன்றார். இதனையடுத்தே தாம் தமது தோழியை கா ப்பாற்ற முயன்றதாக மீரா சோலங்கி தெரிவித்துள்ளார்.