உன் மகனால் வாழ்க்கையே ந சமாகிப் போச்சு! கணவன், மாமனார் என மொத்த குடும்பத்தையும் சு ட் டுக் கொ ன் ற மருமகள் !

541

தமிழகத்தில்…

கணவர், மாமனார், மாமியார் என ஒட்டு மொத்த குடும்பத்தையும் மருமகள் சு ட் டுக் கொ ன் ற ச ம் பவத்தில் ப ல தி டு க்கி டும் த க வல்கள் வெ ளி யா கியுள்ளது.

சென்னை, சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித்சந்த். 74 வயதாகும் இவருக்கு புஷ்பா பாய் என்ற 70 வயது மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஷீத்தல் என்ற மகனும், பிங்கி என்ற மகளும் உள்ளனர். ஷீத்தல், ஜெயமலா என்ற பெண்ணை திருமணம் செ ய் து, த ற் போ து பி ரி ந்து வா ழ் ந்து வ ருகிறார்.

ஜெயமலா த ற்போது புனேவில் இருக்கிறார். ஜெயமாலா – ஷீத்தல் தம்பதிக்கு தி ருமணம் ஆகி 13, 11 வயதுகளில் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். தம்பதிக்குள் க ரு த்து வே று பாடு வ ந்ததால், ஜெயமாலா வி வ கா ரத்து கே ட்டு நீ திமன்றத்தை நா டியுள்ளார். இது தொடர்பாக ஜீ வனாம்ச வ ழ க்கும் தொ டு க்கப்ப ட்டுள்ளது.

அப்போது குழந்தைகளின் எ தி ர்காலத்துக்கு ராஜஸ்தான், மற்றும் சென்னையில் உள்ள சுமார் 5 கோடி மதிப்பு கொ ண் ட சொ த்துக்களை எழுதி தருமாறு ஜெயமாலா கேட்டு வ ந்துள்ளார். மொத்த சொத்தையும் எப்படி 2 குழந்தைகளுக்கு மட்டும் எ ழு தி தர முடியும் என்று மாமனார் ம று த்துள்ளார். இதனால் இது வா க் குவா தமா கவே இ ரு ந்து வ ந் துள்ளது.

இ ந்நி லையில், தான் ச ம் பவ தினத்தன்று, ஜெயமலா புனேவில் இருந்து, தன்னுடைய 2 அண்ணன்கள், சித்தப்பா, மாமா என 5 பேருடன் மாமனார் வீட்டிற்கு செ ன் றுள்ளார். அங்கிருந்த மாமனாரிடம், ஒரு நோ யா ளியை எனக்கு எ துக்கு தி ரு மணம் ப ண்ணி வெச்சீங்க. உங்க மகனால்தான் என் வா ழ் க்கையே நா ச மாகிவி ட்டது.

அதன் கா ர ணமாக தான் 5 கோடி ஜீவனாம்சம் வேண்டும், சொத்திலும் பங்குதர வேண்டும் என்று கேட்கிறேன் என்று ஆ த் திரத் துடன் கூ றி யுள்ளார். ஒரு க ட் ட த்தில் கோ வ த்தின் உ ச் சிக்கு சென்ற ஜெயமலா கணவன், மாமனார், மாமியாரின் கைகளை, க யி று கொ ண் டு க ட் டி, தா ன் கை யோடு கொ ண் டு வ ந் திருந்த து ப் பா க்கியை எ டுத்து, 3 பேரையும் து ப் பா க்கியால் து டி து டி க்க சு ட் டு க் கொ ன் று ள்ளார்.

து ப்பா க் கியால் சு டு ம்போ து, அந்த ச த் தம் வெ ளி யே கே ட் டுள்ளது. இ ருப்பினும், அந்த தெரு முழுக்க பட்டாசு வெ டி த்து கொ ண் டு இ ரு ந்ததால், இ துவும் தீபாவளி பட்டாசு என்றே மக்கள் நி னைத்துள்ளனர். ’

அதன் பின் இது குறித்து பொ லி சாருக்கு தெ ரி யவர, பொ லி சார் உ டனடியாக ஜெயமலா உள்ளிட்ட 3 பேரை கை து செ ய் து வி சா ர ணை மே ற் கொ ண் டு வ ரு கின்றனர். இந்த ச ம் பவத்தை பார்க்கும் போது ஜெயமலா தி ட் டமிட்டு தான் இ ந்த கொ லை களை செ ய் து ள்ளார் எ ன்பது தெ ரிகிறது. அவர், ஆ த் திரத்தில் து ப் பா க் கி யால் சு ட் ட துபோ ல வும் தெ ரி யவில்லை.

ஏ னெனில், ஒ வ் வொ ரு வரையும் 5 முறை து ப் பா க் கி யால் நி று த்தி நி தா னமாக சு ட் டு கொ ன் று ள்ளார். அதனால் இ ந்த ச ம் பவம் தி ட் ட மிட்ட ப டு கொ லை. அ தேபோல, இந்த ச ம் பவத்தில் ப ய ன்ப டுத்தப்பட்ட து ப் பாக்கி த மி ழ கத்தை சேர்ந்தது கிடையாது. வெளியில் இருந்து வந்தது. லா க்கர் காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்த ச ம் ப வத்தில் இன்னும் 3 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர், அவர்களை தேடி வருகிறோம், விரைவில் கை து செ ய் வோம் என்று பொ லி சார் கூ றியுள்ளனர்.