உ யிருடன் தாயாரும் மகனும்..

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் ப ழிவாங்கும் நோக்கில் பெண் ஒருவரையும் அவரது 6 வயது மகனையும் உ யிருடன் எ ரித்துக் கொ லை செய்துள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் பகுதியில் இந்த கொ டூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வியாழனன்று இரவு குறித்த பெண்ணும் மகனும் குடியிருந்த வீட்டுக்கு சென்ற அந்த பெண் மருத்துவர் வெளியில் இருந்து குடியிருப்பை பூ ட்டிவிட்டு நெ ருப்பு வை த்துள்ளார்.

இதில் அந்த 6 வயது சி றுவனும் தா யாரும் உ டல் க ருகி ம ரணமடைந்துள்ளனர். கொ ல்லப்பட்ட பெண்ணுக்கும் அந்த பெண் மருத்துவரின் கணவருக்கும் இடையே நெ ருக்கமான உ றவு இருந்து வந்துள்ளது.

இது பெண் மருத்துவருக்கு தெரியவர, அவர் தமது மருத்துவரான கணவரை க ண்டித்துள்ளார். இருப்பினும் குறித்த பெண்ணுடன் அந்த மருத்துவருக்கு உ றவு நீடித்துள்ளது.

மட்டுமின்றி, அந்த பெண்ணுக்கும் மகனுக்கும் தனியாக ஒரு வீட்டை விலைக்கு வாங்கி பரிசளித்துள்ளார். அந்த மருத்துவர். கணவரின் இந்த நடவடிக்கை பெண் மருத்துவருக்கு ஆ த்திரத்தை தரவே, வியாழனன்று அந்த குடியிருப்புக்கு சென்று அவர்கள் இருவரும் த ப்பாத வகையில் வெளியில் இருந்து பூ ட்டிவிட்டு குடியிருப்புக்கு நெ ருப்பு வைத்துள்ளார்,

இதில் ஆறு வயது சி றுவனும் அந்த தா யாரும் ப ரிதாபமாக ப லியாகியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பெண் மருத்துவர் சீமா, அவரது கணவர் சுதீப் மற்றும் சீமாவின் மாமியார் என மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.