உலகிலேயே மிகக் குள்ளமான கணவரும் மிக உயரமான மனைவி….. அழகிய குடும்பம்!!

1526

அழகிய குடும்பம்….

உலகிலேயே மிகக் குள்ளமான நபருக்கும் மிகவும் உயரமான பெண்ணுக்கு திருமணம் இடம்பெற்றுள்ளது.

இதன்மூலம் உலகிலேயே மிகக் குள்ளமான கணவரும் மிக உயரமான மனைவியும் இவர்கள்தான் என கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

மேலும் இவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது.