உலக கோடீஸ்வரர் பில்கேட்சின் வீட்டில் நி கழ்ந்த சோ கம்!!

349

வில்லியம் ஹெச்.கேட்ஸ்….

உலக கோடீஸ்வரரான பில்கேட்ஸின் த ந் தை யான வில்லியம் ஹெச்.கேட்ஸ் நே ற் று மு ன்தினம் கா ல மா னார், அவருக்கு வ யது 94.

வாஷிங்டன் ஸ்டேட் பகுதியில் இருக்கும் க டற் கரை இ ல் லத் தில் வ சித் து வ ந்த  வில்லியம் அல்ஸைமர் நோ யா ல் பா தி க் கப் ப ட் டிரு ந்தார்.

தன் த ந்தை கு றி த்துப் ப கி ர்ந் துள்ள பில்கேட்ஸ், என் த ந்தை யி ன் ஞா னம், தா ராள ம ன ப் பா ன்மை, இ ர க்க ம் மற்றும் ப ணிவு ஆ கி யவை உ ல க அளவில் பல ம க்க ளு க்கு நல்ல தா க் கத் தை ஏ ற்ப டு த்தியுள்ளது.

மைக்ரோசாஃப்ட்டின் ஆ ரம் பக் காலங்களில் மு க் கிய மான க ட் டங் களில் ச ட் ட ரீ தியா ன ஆ லோ சனை களை க் கேட்க என் அ ப்பா வை த் தான் அ ணு கினே ன்.

எங்களுடன் இ ணைந் து, வி வே க மாகச் செ ய ல்பட்டு, புதிய வி ஷ யங் களைக் க ற்று க்  கொ ள் வ தி ல் தீ வி ர ஆ ர் வம்  கா ட் டினா ர் என் த ந் தை .

எனக்கு வ ய து ஆக ஆ கத்தான் கி ட்டத்தட்ட நான் செ ய் யும் அ னை த்து வி ஷ ய ங்க ளிலும் என் அ ப் பாவின் தா க் கம் ம றை முக மா க இருக்கிறது எ ன் பதை உ ண ர்ந்து ச ந் தோ ஷப் ப ட்டேன்.

அ ப் பாவின் இ ழ ப் பை  நான் ஒ வ் வொரு நா ளு ம் உ ண ர்வேன் என உ ரு க்க மா க  தெரிவித்துள்ளார்.