உ.ங்.க அம்மா அப்பாவ க.வ.னமா பா.த்துக்க : இ றுதியில் செய்தி அ.னுப்பி விட்டு ந.டந்.த து.ய.ர.ம்!!

289

ம.ருத்து.வர்………

த.மிழகத்.தில் பெற்றோரை பார்த்து கொள்ளும் படி ச.கோத.ரனு.க்கு எஸ்.எம்.எஸ் அ.னுப்பிவி.ட்டு பயிற்சி மரு.த்து.வர் ஒருவர் த.ற்.கொ.லை செய்து கொண்ட ச.ம்.ப.வ.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

கொ.ரோ.னா வை.ரஸ் த.டு.ப்.பு கா.ரண.மாக தமிழகம் முழுவதும் ஊ.ர.ட.ங்.கு உ.த்.த.ர.வு அ.மு.லி.ல் உள்ளது. அதன் படி சென்னை மெரினா கடற்கரையில் ஆட்கள் ந.டமா.ட்டமி.ன்றி வெ.றிச்.சோ.டி காணப்படுகிறது.

இந்நிலையில் மெரினா விவேகானந்தர் இல்லம் எதிரே நேற்று முன்தினம் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உ.ட.ல் ச.ந்.தே.க.த்.தி.ற்.கு இடமான வகையில் க.ரை ஒ.துங்.கியது. இது குறித்து கடற்கரை பகுதியில் பா.துகா.ப்பு ப.ணியில் இருந்து பொலிசார் மெரினா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து ச.ம்.ப.வ இ.டத்.திற்.கு விரைந்து சென்று உ.ட.லை கை.ப்பற்.றி பி.ரே.த ப.ரி.சோ.தனை.க்.காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ச.ம்.ப.வ.ம் குறித்து வ.ழக்.கு ப.திவு செய்த மெரினா பொலிசார் இ.ற.ந்.த வாலிபர் குறித்து தீ.வி.ர வி.சா.ர.ணை ந.டத்.தி.னர்.

அப்போது, சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலை, சியாமலா கார்டன் பகுதியை சேர்ந்த அர்ஜூன் (35) என்பது தெரியவந்தது. இவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு இ.ன்னு.ம் தி.ரும.ணம் ஆகவில்லை. இதனால், அர்ஜூன் தனது குடும்பத்தினரிடம் ச.ண்.டை போ.ட்.டு.வி.ட்.டு சி.ல நாட்களாக யா.ரிடமும் பே.சா.ம.ல் இருந்துள்ளார். இதையடுத்து அர்ஜூன் நேற்று முன்தினம் 3 மணிக்கு தனது வி.லை உ.ய.ர்ந்.த காரை எடுத்துக் கொண்டு க.ட.லி.ல் வி.ழு.ந்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ளலாம் என்று முடிவு எடுத்து மெரினா கடற்கரை பகுதிக்கு வந்துள்ளார்.

பின்னர் காரை கலங்கரை விளக்கம் அருகே நி.று.த்.தி விட்டு தனது சகோதரனுக்கு வாட்ஸ் அப்பில் நான் எடுக்கும் த.ற்.கொ.லை மு.டி.வு.க்.கு யாரும் காரணமல்ல அப்பா, அம்மாவை பத்திரமாக பார்த்துக் கோ என்று கூறி கார் இருக்கும் இடத்தையும் குறுஞ்செய்தி மூலம் தன்னுடைய சகோதரனுக்கு அனுப்பியுள்ளார்.

அதன் பிறகு மக்கள் ந.ட.மா.ட்ட.ம் இல்லாததால் அர்ஜுன் கடலில் இ.ற.ங்.கி த.ற்.கொ.லை செய்து கொ.ண்ட.து வி.சா.ர.ணை.யி.ல் தெரியவந்தது.

இருப்பினும் இது குறித்து வ.ழ.க்.கு பதிவு செ.ய்து.ள்ள பொலிசார், தி.ரும.ணம் ஆ.கா.த வி.ர.க்.தி.யி.ல் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.