உ யி ரிழந்த மகன்! இளம் வயது மருமகளுக்கு 2-ஆம் திருமணம் செய்து தனது சொத்துக்களை கொடுத்த மாமனார்.. நெகிழ்ச்சி சம்பவம்!!

343

இந்தியாவில்….

இந்தியாவில் மகன் உ யி ரிழந்த நி லை யில் ம ரு மகளுக்கு இரண்டாம் திருமணம் செ ய் து வைத்து தனது சொத்துக்களையும் கொடுத்த மாமனாரின் செ ய ல் நெ கி ழ் ச்சி யை  ஏ ற் ப டுத் தி யுள் ளது.

மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் ரவி சங்கர் சோனி. இவர் மகன் சஞ்சய் மற்றும் மருமகள் சரிதா.

இந்த நிலையில் சஞ்சய் ஒரு வி ப த் தில் உ யி ரி ழந்தார். இ ள ம் வ ய தி ல் வி த வை யான  சரிதாவின் நிலையை கண்டு அவரின் மாம னார் ரவி சங்கர் மிகுந்த வே த னை ப் ப ட் டார் .

இதையடுத்து ஒரு நெ கி ழ்ச்சியான அவர் முடிவுக்கு வந்தார். அதன்படி சரிதாவுக்கு ம று ம ணம் செ ய் து  வை க் க மு டி வு செ ய் து அ வர் பெற்றோர் ச ம் ம த த் துடன் மாப்பிள்ளை தே டி னா ர்.

இ தை ய டுத்து வி ப த் தில் தனது ம னை வி யை ப றி கொ டு த்த ரா ஜே ஷ் சோனி என்பவருக்கு ச ரிதாவை இரண்டாம் திருமணம் செ ய் து வைக்க முடிவு செய் ய ப் ப ட்டது. பின்னர் இ ரு வ ருக்கும் ரவி சங்கர் தலைமையில் தி ரு ம ணம் ந ட ந்தது.

மே லு ம் தனது மகன் ஸ்தானத்தில் உள்ள ச ரி தா வுக்கு கார், ந கைகள் ம ற் றும் ல ட்சக்கணக்கில் வைப்புத்தொகையை ரவி சங்கர் கொடுத்து நெ கி ழ வைத்துள்ளார்.