முத்தையா முரளிதரன்…
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் சுழல் பந்து வீச்சாளராக பல சாதனைகளை புரிந்தவர் முத்தையா முரளிதரன். இவரின் வாழ்க்கை வரலாறு படமாக ‘800’ உருவாகவிருக்கிறது.
இதில் முத்தையா முரளிதரனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஸ்ரீபதி என்பவர் இ யக்கவிருக்கிறார்.
ச மீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. ஆனால் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என கூறி பலர் த ங்களது எ தி ர்ப்புகளை தெ ரிவித்து வ ருகின்றனர்.
இ ந்நிலையில் இந்த க டு ம் எ திர் ப்பு மற்றும் பல ச ர்ச்சைகள் கு றித்து முதன் முறையாக தனது வி ளக்கத்தை முன் வை த்துள்ளார் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்.