ஏழை காய்கறி விற்பனையாளரின் வண்டியை எட்டி உதைத்த போலீஸ் அதிகாரி! க.டு.ம் ச.ர்.ச்.சை.யை ஏற்படுத்திய அ.தி.ர்ச்சி வீடியோ காட்சி!!

313

இந்தியா………..

இந்தியாவில் கொரோனா பா.தி.ப்.பு.களின் எண்ணிக்கை தற்போது பல ம.ட.ங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் முழு ஊரடங்கு அல்லது பகுதி ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளன.

இதனால் வாகனங்கள் மற்றும் கடைகள் இயங்குவதற்கு கட்டுப்பாடுகள் வி.தி.க்.கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஊ.ர.டங்கு க.ட்.டு.ப்பாடுகளை எந்தவித இ.ட.ர்.பா.டுகளும் இன்றி செயல்படுத்த கா.வ.ல்.து.றை அதிகாரிகள் தங்களால் முடிந்தவரை பல முயற்சிகளை செ.ய்.து வருகின்றனர்.

இந்தநிலையில், பஞ்சாபில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீ.றி செ.ய.ல்.பட்டு வந்த காய்கறி வண்டியை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரியின் வீடியோ வைரலாகியுள்ளது.

அந்த அதிகாரியின் செயல் அனைவரையும் கோ.ப.த்.திற்கு உள்ளாகியுள்ளது. ஊ.ர.ட.ங்கை செயல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட பக்வாரா பகுதி எஸ்.எச்.ஓ நவ்தீப் சிங், தெரு விற்பனையாளர் ஒருவரின் காய்கறி வண்டியை எட்டி உதைப்பதை காணலாம்

மேலும் இணையத்தில் வைரலான இந்த வீ.டி.யோ பஞ்சாப் கா.வ.ல்துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து இந்த ச.ம்.ப.வம் தொடர்பாக அதிகாரி மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக கா.வ.ல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.