உடம்பு சும்மா நச்சுன்னு இருக்கு… ஐஸ்வர்யா ராஜேஷின் ஹாட் கிளிக்ஸ்!!

5350

ஐஸ்வர்யா ராஜேஷ்..

அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இப்படத்தில் 2 மகன்களுக்கு தாயாக நடித்திருந்தார். அதன்பின் கனா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து விட்டார். பல கதாபாத்திரங்களில் நடித்தாலும் கிராமத்து பெண் வேடம் மட்டுமே அவருக்கு பொருத்தமாக இருக்கிறது.

ஆனாலும், தன்னை மாடர்ன் பெண்ணாக காட்டிக்கொள்ள மாடர்ன் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து பார்த்தார். ஆனாலும், அவரை சிட்டி பெண்ணாக நடிக்க பல இயக்குனர்கள் விரும்பவில்லை.

எனவே, கவர்ச்சி காட்டினால்தான் வேலைக்கு ஆகும் என புரிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.