ஓட்டு எண்ணிக்கையில் உச்சத்தை தொட்ட ரித்விகா… பிக்பாஸின் கபட நாடகம் பலிக்குமா? புகைப்படம் ஆதாரம் உள்ளே!!

968

பிக்பாஸ்

பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரத்தை எட்டிய நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகமாகவே இருந்து வருகிறது.

நிகழ்ச்சியினை அவதானித்திருக்கும் மக்களும் பரபரப்பாக தனக்கு பிடித்தவர்களுக்கு வாக்களித்து வருகின்றனர். இந்த வாக்குகள் எண்ணிக்கையில் தமிழ் பெண்ணான ரித்விகா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறார். அநேகர் ரித்விகாவை வெற்றி பெற வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால் வழக்கம் போல பிக்பாஸ் சற்று வித்தியாசமாக யோசிப்பார். நாம் ஒன்று நினைத்தால் அவர் அதற்கு எதிர்மறையாக செய்து அதற்கான காரணத்தை சொல்லுவார். அதன் வெளிப்பாடாக பிக்பாஸ் ஐஸ்வரியாவை வெற்றி பெற வைக்க திட்டம் போடுவது போன்று சில விடயங்கள் நடந்துக்கொண்டிருப்பதாக தகவல் பரவி வருகின்றது.

நேற்று வரை ஓட்டு எண்ணிக்கையை வெளிப்படையாக கூறி வந்த சேனல் தற்போது காலம் கடத்துகிறது. சமூக வளைதளத்திலும் ஐஸ்வரியா வெற்றி பெறுவது போன்ற செய்திகளை பரப்பவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

ஐஸ்வரியாவிற்கு ஏற்றவாரு தொலைக்காட்சியிலும் புரோமக்கள் வெளியிடப்படுகின்றன. வெற்றி தமிழ் பெண்ணிற்கா பிக்பாஸ் வீட்டு மருமகளுக்கா என பொருத்திருந்து பார்ப்போம்.

இதுவரை நிகழ்ந்த வாக்குப் பதிவில் ரித்விகா 1 கோடி ஓட்டுகள் பெற்று முதல் இடத்தில் இருந்து வருகிறார். மற்ற போட்டியாளர்கள் எந்த இடத்தில் உள்ளனர் என்பது இதோ…

ரித்விகா – 1,20,55,630, ஐஸ்வர்யா – 67,05,070, விஜி – 32,25,469, ஜனனி – 28,12,921.