கட்டழகு ஒடம்ப வளச்சி நெளிச்சி காட்டும் இசன்யா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

511

இசன்யா மகேஸ்வரி..

மும்பையில் பிறந்தாலும் ஹிந்தி படங்களில் நடிக்காமல் டோலிவுட் பக்கம் சென்றவர் இசன்யா மகேஸ்வரி. சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பு, நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுடையவர்.

தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்கிற படத்தில் நடித்திருந்தார்.கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங்கில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். அப்படியே சினிமாவுக்கும் நடிக்க வந்துவிட்டார்.

இணையத்தில் இவர் பகிரும் புகைப்படங்கள் தூக்கலான கவர்ச்சியை கொண்டிருக்கும். இதனாலேயே இவருக்கு சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் உருவாகினர்.

அதை புரிந்து கொண்டு இசன்யாவும் விதவிதமான கவர்ச்சி உடையில் வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இசன்யாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.