கட்டிலில் இளம் பெண்ணை கட்டி வைத்து 4 இ.ளைஞர்களை ஏவி நாசம் செய்த மனைவி : பதபதைக்க வைக்கும் கொ.டு.மை!!

846

ஆந்திர….

கணவனுடன் நெருக்கமாக பழகிய இ.ளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து அந்தப் பெண்ணை நான்கு இளைஞர்களை ஏ.வி பெண் க.ற்.பழித்த சம்பவம் நடந்துள்ளது இந்த விவகாரம் 5 பேரையும் போலீசார் கைது செ.ய்து சி.றையில் அடைத்துள்ளனர். இந்த கொ.டூர சம்பவம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

பெண்களுக்கு எ.திரான வ.ன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காதலிப்பதாக நடித்து பெண்களை க.ற்.ப.ழிப்பது, காதலித்து பெண்ணை க.ர்ப்பமாக்கி திருமணம் செய்து கொள்ளாமல் ஏ.மாற்றுவது, காதலிக்க மறுக்கும் பெ.ண்கள் முகத்தில் ஆ.சி.ட் வீ.சுவது,

காதலித்து திருமணம் செய்து பின்னர் வரதட்சணை கேட்டு கொ.டு.மை செய்வது என் எண்ணற்ற கொ.டு.மைகள் பெ.ண்களுக்கு எ.திராக அரங்கேறி வருகின்றது. இது ஒருபுறமிருக்க தனது கணவனுடன் நெருங்கி பழகினார் என்பதற்காக இளம் பெண் மீது நான்கு ஆண்கள் ஏ.வி சக பெ.ண்.ணை க.ற்.ப.ழிப்பு செ.ய்.துள்ள கொ.டூ.ரம் அ.ரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் ஐடி லோகேஷன் என்று அழைக்கப்படும் கோண்டாபூரில் இந்த கொ.டூ.ரம் நடந்துள்ளது. காயத்ரி- ஸ்ரீகாந்த் தம்பதியர் ஸ்ரீராம் நகரில் வசித்து வருகின்றனர்.

ஸ்ரீகாந்துக்கு ஒரு இ.ளம்பெண் ஒருவர் அறிமுகமானார். அவர்கள் இருவரும் மிக நெ.ரு.க்கமாக பழகி வந்தனர். அவர்களுக்கு இடையில் உள்ள நெ.ருக்கத்தைப் பார்த்தா ஸ்ரீகாந்தின் மனைவி காயத்ரி தனது கணவனுடன் அந்த பெ.ண்ணுக்கு க.ள்.ளக்காதல் இருக்குமோ என சந்தேகித்தார். இதை உறுதி செய்யும் வகையில் பல முயற்சிகளை எடுத்தார்.

ஒரு கட்டத்தில் அந்த இ.ளம்பெண் மீது ஆ.த்திரமடைந்த ஸ்ரீகாந்தின் மனைவி காயத்ரி அந்தப் பெ.ண்ணை கொ.டூ.ரமாக பழி வாங்க திட்டமிட்டார். இந்நிலையில் கணவருடன் பழகிய அந்த இ.ளம்பெண்ணுக்கு போன் செய்த ஸ்ரீகாந்த் மனைவி காயத்ரி அந்தப் பெ.ண்ணிடம் மிக அன்பாக பேசினார். அந்தப் பெ.ண்ணை வீட்டுக்கு வருமாறு அழைத்தார் அதை நம்பி அந்தப் பெ.ண்ணை வீட்டுக்கு வந்தார்.

முன்கூட்டிய காயத்ரி அவர்கள் வீட்டில் நான்கு இ.ளைஞர்களை ஏற்பாடு செய்திருந்தார். வீட்டுக்கு வந்த பெண்ணை அறையில் தள்ளி, கட்டிலில் கட்டி வைத்து நான்கு இ.ளைஞர்களும் மாறி மாறி பா.லி.யல் வ.ன்.புணர்வு செ.ய்தனர். தற்போது இந்த கொ.டூ.ரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருமணமான பெண்ணை நம்பி வீட்டிற்கு வந்த இளம்பெண்ணை நான்கு இளைஞர்களை கொண்டு பெண் க.ற்.பழித்ததுள்ள சம்பவம் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில் க.ற்.பழிப்பு செய்த அந்த இ.ளைஞர்கள் அந்த பெ.ண்ணை வீடியோ எடுத்தனர், அந்த வீடியோவை வைத்து ஸ்ரீகாந்தின் மனைவி காயத்ரி அந்தப் பெ.ண்ணை பிளாக்மெயில் செய்து வந்தார்.

இந்நிலையில் அதன் சி.த்திரவதை தாங்க முடியாத அந்த இ.ளம் பெண் காவல் நிலையத்தில் புகார் செ.ய்தார். போ.லீசார் இதுகுறித்து வ.ழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஸ்ரீகாந்தின் மனைவி காயத்ரி உள்ளிட்ட 5 பேரும் கைது செய்து சி.றையில் அடைக்கப்பட்டனர்.