கணவரை பிரிந்து பெட்டி கடை நடத்தி வந்த பெண் மகனுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு!!

514

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெ.ண் மகனுடன் சேர்ந்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ளார். மயிலாடுதுறை மா.வ.ட்டம் சீர்காழியை சேர்ந்தவர் காமராஜ். இவர் ம.னை.வி சாந்தி.

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், ஊழியக்காரன் தோப்பில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார்.

மேலும் ஏலச்சீட்டு நடத்தி வந்த சாந்தி, கடந்த சில மாதங்களாக க.ட.ன் தொ.ல்லைக்கு ஆளாகியுள்ளார். இவருடன் இவரது மகன் ராம்குமார் வசித்து வந்தார். நேற்று இவர்களின் வீடு வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் ச.ந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சாந்தியின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

அப்போது சாந்தியும் அவரது மகன் ராம்குமாரும் வீட்டினுள் வெவ்வேறு இடத்தில் தூ.க்.கி.ல் பி.ண.மா.க தொ.ங்.கி.ய.தை பா.ர்த்து அ.தி.ர்.ச்.சி.யி.ல் உ.றைந்தனர்.

இதுகு.றி.த்து தகவலறிந்த பொ.லி.சார் விரைந்து சென்று தாய் மகனின் உ.டல்களை கை.ப்.ப.ற்றி பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்.யப்பட்டு தீ.வி.ர வி.சாரணை நடந்து வருகிறது.