கமலுடன் மோதும் நயன்தாரா

1136

நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா (கோகோ) படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நயன்தாரா போதைபொருள் கடத்துபவராக இந்த படத்தில் நடிக்கிறார். காமெடியன் யோகி பாபுவும் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

இந்த படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதே நாளில் தன கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படமும் திரைக்கு வருகிறது.

இந்த இரண்டு படங்களில் எது ரசிகர்களை அதிகம் ஈர்க்கும் என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.