ஜெயபிரகாஷ் ரெட்டி……

தமிழில் ஆறு, உத்தமபுத்திரன் போன்ற படங்களில் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி கா ல மாகியுள்ள ச ம் பவம் திரையுலகில் பெ ரும் சோ க த்தை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்த இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ 2003 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஆஞ்சநேயா படத்தின் மூலம் தான்.

இந்நிலையில், இன்று காலை அவர் மா ரடை ப் பால் கா லமானா ர். அவரது இ ற ப்பு தி ரை த்து றை யினரை அ திர் ச் சியில் ஆ ழ் த்தி யுள்ள நிலையில், பலரும் அவரது ம றை வுக்கு இ ரங் கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் எப்படி இ ற ந்தா ர் என ஒரு வீடியோ காட்சி இணையத்தில் உலா வருகிறது. அதில், ஜெய் பிரகாஷ் க ழிவறை சென்ற போது மா ரடை ப்பு ஏ ற்பட்டு உ யிரி ழ ந்துள்ளார்.
74 year old Telugu actor #JayaPrakashReddy, died of a heart attack in Andhra. #RIPJayaPrakashReddy
He was seen in Tamil films like #Ajith‘s #Anjaneya, @Suriya‘s #Aaru, @dhanushkraja‘s #UthamaPuthiran among a few others. pic.twitter.com/o9kEmu504r
— NARATHAR Tv Tamilnadu (@Onlynarathar) September 8, 2020