கவர்ச்சி உடையில் தூக்கலான போஸ் கொடுத்த ஸ்ரீலீலா!!

130

ஸ்ரீலீலா…

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர் தான் ஸ்ரீலீலா. இவர் கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான கிஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

மகேஷ் பாபு நடிப்பில் இந்த வருடம் வெளியான குண்டூர் காரம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடித்திருந்தார்.அதனை தொடர்ந்து தெலுங்கில் உருவாகி வரும் ராபின்ஹூட்,

உஸ்தாத் பகத்சிங், ரவி தேஜாவின் 75வது படத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு தமிழ் சினிமாவிலும் பட வாய்ப்பு வந்துகொண்டு இருக்கிறது. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரீலீலா,

தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.