கவர்ச்சி உடையில் முன்னழகை அப்பட்டமாக காட்டிய ஸ்டார் பட நடிகை.. ஷாக்கில் ரசிகர்கள்!!

116

ப்ரீத்தி முகுந்தன்…

இயக்குனர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவான ஸ்டார் திரைப்படம் கடந்த மே கடந்த 10 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார் ப்ரீத்தி முகுந்தன்.

தற்போது இவர் கண்ணப்பா என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் மோகன்பாபு, மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், சரத்குமார், காஜல் அகர்வால் என்ப பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சினிமாவை தாண்டி சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்ட்டிவாக இருக்கும் ப்ரீத்தி முகுந்தன் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது இவர் படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.